Subscribe Us

header ads

இன்றைய காலத்தில் ஒவ்வொரு ஆண்களுக்கும் தங்கள் ஆண்குறி சிறியதாக இருக்கிறதென்று மிக பெரிய கவலையாக இருக்கிறது.

வணக்கம் இன்றைய காலத்தில் ஒவ்வொரு ஆண்களுக்கும் தங்கள் ஆண்குறி சிறியதாக இருக்கிறதென்று மிக பெரிய கவலையாக இருக்கிறது. ஆனால் 3.5 இன்ச் அளவு போதும் ஒரு ஆண் தன்னுடைய மனைவியை திருப்தி படுத்த மற்றும் குழந்தை பெற்று கொள்ள முடியும். தேவை இல்லாத ஆபாச வீடியோக்கள் பார்த்து இளைஞர்கள் தங்களுக்கு அளவில் சிறியதாக இருக்கிறது என்று மனதை குழம்பி கொண்டு இருக்கின்றனர். பல விளம்பர நிறுவனங்கள் spary, cream, Oil போன்றவற்றை வெளியில் தடவினால் ஆண் குறி பெரிதாக வளரும் என்று போலி விளம்பரம் செய்து கொண்டு இருக்கின்றனர் அது அனைத்தும் பொய்.மேலும் அறுவை சிகிச்சை செய்தால் வளரும் என்பது பொய். ஆண் குறி வளர இரண்டு test எடுக்க வேண்டும் அந்த report வைத்து தான் எந்த இடத்தில் பிரச்சனை என்று சொல்ல முடியும். இவை தான் அந்த இரண்டு டெஸ்ட்                      
  Doppler Scan- scrotum to find out varicocele of the testis.

Blood Test- full male hormonal functional test
With semen analysis &lipid profile test.

எனவே யாரும் தேவை இல்லாமல் ஏமாற வேண்டாம்

Post a Comment

0 Comments