கருமுட்டை வெளிவரும் அறிகுறிகள் யாவை?
1.உடல் சிறிது வெட்பமாக ஆகுதல்
2. தண்ணீர் போன்ற திரவம் வெளியேறுதல்
3. மார்பகத்தில் சிறிய வலி.
4.அடி வயிற்றில் சிறிய வலி.
மேற்கண்ட அனைத்தும் எப்போதும் இருக்கும் என்பது கட்டாயம் இல்லை.
பொதுவாக மாதந்திர சுழற்சியில் பீரியட்ஸ் ஆன 14நாள் சற்று முன் பின் கரு முட்டை வெளியாகும்.அதற்கு 24 மணிநேரம் ஜீவன் இருக்கும்.

0 Comments
YOUR COMMENT THANKYOU