#ஆண்குறி_பெரியதாக
#மாற_வேண்டும்.…❓❗
#மாற_வேண்டும்.…❓❗
எனது ஆண்குறி பெரிதாக வேண்டும்,
6" இன்ச் இருந்தால் நன்றாக இருக்கும்,
8" இன்ச் இருந்தால் நன்றாக இருக்கும். இப்படி பல நண்பர்கள் ஆசை படுகிறார்கள்.
6" இன்ச் இருந்தால் நன்றாக இருக்கும்,
8" இன்ச் இருந்தால் நன்றாக இருக்கும். இப்படி பல நண்பர்கள் ஆசை படுகிறார்கள்.
எல்லோருக்கும் இப்படி மாறிவிட்டால் நன்றாகத்தான் இருக்கும் நண்பர்களே, உண்மை என்னவென்றால் எவ்வளவு பெரிய யானை படையை வைத்திருந்தாலும் சில நேரங்களில் அது தோற்றுவிட வாய்ப்பு உள்ளது. எவ்வளவு சிறிய பூனை படையை வைத்து இருந்தாலும் பல நேரங்களில் அது ஜெய்துவிடும் வாய்ப்பும் உள்ளது.
பெரிய யானையோ அல்லது சிறிய பூனையோ, விஷயம் அதுவல்ல அவரவர் இடம் இருக்கும் திறமையும் தந்திரமும் தான் போரில் ஜெய்க்க வாய்ப்புகளை ஏற்படுத்தும். அதனால் பெரிய உறுப்பு உள்ளவன் அனைவரும் நன்றாகத்தான் செய்வான், சிறிய உறுப்பு உள்ள அனைவரும் சரியாக செய்ய மாட்டான், என்ற என்னத்தை முதலில் விடுங்கள். அதாவது தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.
ஒருவரின் தாய் தந்தையின் ஜீனுக்கு என்ன உடல் அமைப்பு இருக்குமோ அதே உடல் அமைப்புதான் அவர்களது பிள்ளைகளுக்கும் வரும். அதுபோல்தான் ஆணுறுப்பின் அளவும், பெற்றோரின் உடல் அமைபிற்கு ஏற்பதான் வரும்.
அதாவது புடலங்காய் செடியில் நீலமான புடலங்காய் தான் காய்க்கும், வெள்ளரி செடியில் நீளம் குறைவான வெள்ளரிக்காய் தான் காய்க்கும்.
so காய்த்திருப்பது புடலங்காயா, வெள்ளரிக்காயா என்று பார்துகொண்டிருக்காதீர்கள். அது ஆரோக்யமாகவும், வளமாகவும், strong ஆகவும் இருக்கிறதா என்று பார்க்க கற்றுகொண்டீர்களானால் உங்கள் வாழ்வில் இனி எல்லாம் வெற்றிதான். அதை விட்டுவிட்டு அடுத்துவனுடையதே பார்த்துகொண்டிருந்தால் அது என்றைக்கும் உங்களுக்கு வரப்போவதில்லை, உங்களளுடையதும் அவனுக்கு போய்விடப்போவதில்லை.
அதனால் நண்பர்களே செக்ஸ் வாழ்வில் இனிமை காண உங்கள் ஆணுறுப்பு அளவு முக்கியம் இல்லை, அதன் ஆரோக்கியம் மற்றும் strong கூடவே நீங்கள் பயன்படுத்தும் தொழில் நுட்பம் தான் முக்கியம்.
அறிவியல் அடிப்படையில் பெண்ணுறுப்பின் வெளிப்புறங்களில் kick ஐ தூண்டும் மையங்கள் பல உள்ளன, ஆனால் பெண்ணுறுப்பு எவ்வளவு ஆழமானதாக இருந்தாலும் அதன் உள்ளே செல்லும் வழியிலிருந்து முதல் மூன்று சென்டிமீட்டர் ஆழம் வரைதான் உணர்ச்சியை தூண்டும் சதை அமைப்புகள் உள்ளன. அதன் உட்பகுதியில் என்னதான் நீங்கள் உருட்டு கட்டையே வைத்து இடித்தாலும் அங்கு உணர்வுகள் தூண்டப்பட போவதில்லை, எப்படி என்றால் நீங்கள் எவ்வளவுதான் சுவையான பொருளை சாப்பிட்டாலும் அந்த சுவையெல்லாம் உங்கள் நாக்குவரை மட்டும்தான் தெரிய போகிறது தொண்டையை கிராஸ் செய்து கீழே இறங்கி விட்டால் ஒரு மண்ணும் தெரியாது. அதனால் நண்பர்களே உங்கள் உறுப்பு ஒரே இரண்டு இன்ச் நீளம் இருந்தால் கூட காமத்தில் கலக்கி விடலாம். ஆனால் உங்களுக்கு கலக்க தெரிந்திருக்க வேண்டும், தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை இனி நான் உங்களுக்கு சொல்லித்தருகிறேன்.
💪ஆரோக்கியம்
நல்ல உணவு சரியான உடற்பயிற்சி தேவையான ஓய்வு இவைகளை மேற்கொண்டால் உங்கள் உடல் நன்கு பலமடையும் அதாவது உடலுக்கு நிறைய பயிற்சிகள் செய்து, பலம் சேர்ந்தால் ஆணுருப்பிலும் தானாக பலம் சேரும். இதை விட்டுவிட்டு ஆணுறுப்புகென்று ஏதாவது பயிற்சிகள் இருக்கும் என நினைத்து, அதில் கல்லை கட்டி ஆட்டிகொண்டிருக்க வேண்டாம், எப்படிஎன்றால் நண்பர்களே புடலங்காய் செடிக்கு நன்கு உரமும் தண்ணீரும் ஊற்றினால், காய் தானாக நீளமாக வளர்ந்துவிடும். நீங்கள் தண்ணீர் கூட ஊற்றாமல் பாறாங்கல்லையே கட்டி தொங்கவிட்டாலும் அது நீளமாக வளராது. பாரம் தாங்காமல் சொங்கிவிடும். உறுப்பிற்கு பலம் வேண்டுபவர்கள் முதலில் உடலில் பலத்தை சேருங்கள், கையடிக்கும் வேலையை கண்டிப்பாக செய்யாதீர்கள்.
💪 strong (நீண்ட நேரம் ) & தொழில்நுட்பம்
சரி நன்கு சாப்பிட்டு உடற்பயிற்சி செய்து உங்கள் ஆணுறுப்பு நல்ல பலமாகிவிட்டது, ஆனால் வேலையை தொடங்கி முழு சந்தோசத்தை அடையாமலேயே ஐந்து நிமிடத்திற்கு உள்ளாகவே லீக் ஆகிவிடும், (early sperm out)இது ஒரு பிரச்னை.
தொழில்நுட்பம் என்பது ஒரு பெரிய விஷயமே இல்லை, சுருங்க சொன்னால் ஒரு நிலத்தில் நன்கு நீர் பாய்ச்சி பல மணி நேரங்கள் பதப்படுத்தி அந்த ஈர நிலத்தில் ஏர் உழுதால் வேலை எளிமையாகவும் இருக்கும் நன்றாகவும் இருக்கும்.
so ஒரு பெண்ணுடன் உறவு கொள்ளும் பொழுது அவளை தொட்டு தழுவி ஐம்புலன்களுக்கும் வேலையையும், விருந்தையும் கொடுத்து அதாவது முத்தமிட்டு, மென்மையாக வலிக்காமல் கடித்து, நாவால் நக்கி, (முக்கியமாக பெண்ணுறுப்பில் ) என அணைத்து முன் விளையாட்டுகளையும் பொறுமையாக செய்தால் அவள் பெண்ணுறுப்பு வழவழ தன்மையுடன் ரெடி ஆகிவிடும்.
அப்பொழுது நீங்கள் வேலையை ஆரம்பித்தால் வேலையும் ஈஸியாக இருக்கும், அவளுக்கு சந்தோசமும் கிடைக்கும். இந்த நிலையில் உங்கள் ஆணுறுப்பு எவ்வளவு பெரியதாக உள்ளது என்று அவள் பார்த்து கொண்டிருக்க மாட்டாள் ஒரு சிறு விரலை உள்ளே விட்டால் கூட துடித்து விடுவாள், முன் விளையாட்டுகளையே செய்யாமல் (பெண்ணுறுப்பை பதப்படுத்தாமல் ) அவசர அவசரமாக நீங்கள் இரும்பு தடியையே வைத்து இடித்தாலும் அவளுக்கு சந்தோஷம் வராது, ஆனால் உங்களுக்கு விந்து சீக்கிரம் வந்துவிடும். திரும்பவும் சொல்கிறேன் நிலத்தில் நன்கு நீர் பாய்ச்சி ஏர் உழுதால் வேலை ஈஸி அதை விட்டு விட்டு, காய்ந்து போன நிலத்தில் கலப்பையை இறக்கினால் கலப்பைதான் தேய்ந்து போகுமே தவிர வேலை முடியாது.
so நண்பர்களே உறுப்பின் அளவை பற்றி கவலை கொள்ளாதீர்கள் அதன் ஆரோக்யத்தை பாருங்கள்.
👉 கத்தி சிறியதோ பெரியதோ அதுவல்ல விஷயம் அதை வைத்து எத்தனை பேரை எவ்வளவு நேரம் குத்தினோம் என்பது தான் முக்கியம்.
காமம் மிக எளிமையானது கற்றுக்கொள்ள நீங்கள் நினைத்தால்.

1 Comments
Mass bro
ReplyDeleteYOUR COMMENT THANKYOU