ஆண்கள் இந்த இடங்களை தொட்டு விளையாடினால் இன்பம் அதிகரிக்குமாம்
அந்தரங்கம் அது சுகமானது:தாம்பத்தியத்தில் ஈடுபடுவது இயல்பாக இருந்தாலும், அனைவர் மத்தியிலும் உச்சகட்ட இன்பம் அடைவது இயல்பாக இருப்பதில்லை.
இதற்கு அவர்கள் ஈடுபடும் உறவு கொள்ளும் நிலை, அவரவர் மனநிலை நிலை மற்றும் அவர்கள் முயற்சிக்காத அல்லது அறியாத சில தாம்பத்திய சமாச்சாரங்கள் தான் காரணங்களாக இருக்கின்றன.
ஆண்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது எளிதாக உச்சகட்ட இன்பம் எட்டுகிறார்கள். இது பெண்கள் மத்தியில் மட்டுமே ஒரு குறையாக காணப்படுகிறது என பல அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன.
பெண்கள் உச்சகட்ட இன்பம் எட்டாமல் போவதற்கும் ஒருவகையில் ஆண்கள் தான் காரணம். ஆண்கள் செய்ய மறக்கும், மறுக்கும் சில செயல் தான் பெண்களால் உச்சகட்ட இன்பம் அடைய முடியாத சூழல் உருவாகிறது என்று எக்ஸ்பர்ட்ஸ் கூறுகிறார்கள்.
இதன் ஒரு விளைவாகவே மேற்கத்திய நாட்டில் பெண்கள் தங்கள் கவனத்தை அந்தரங்க சம்பந்தப்பட்ட கருவிகள் பக்கம் திருப்ப முக்கிய காரணமாக இருக்கிறது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், பெண்கள் உச்சகட்ட இன்பம் எட்ட ஏழு வழிமுறைகள் இருக்கின்றன. இதுகுறித்து ஆண்கள் தான் சரியாக அறிந்துக் கொள்வதில்லை.
நிப்பிள்
பெண் உடலில் மிகவும் கவர்ச்சியான பாகம் நிப்பிள்.
அங்கிருக்கும் நரம்புகள் உடல் முழுக்க பரவி ஓடுகிறது. அப்போது, நிப்பிள் தூண்டிவிடப்படும் நேரத்தில், பெண்களுக்கு கால் நடுவே கூச்ச உணர்வு உண்டாகிறது.
சில பெண்களுக்கு இந்த தூண்டுதல் உணர்வு உச்சகட்ட இன்பத்தை அடைய உதவுகிறது. ஆண்கள், தங்கள் துணையின் நிப்பிளை தூண்டுவதால், முத்தமிடுவதால், பெண்கள் உச்சகட்ட இன்பம் அடைய வாய்ப்புள்ளது.
பெரும்பாலான எக்ஸ்பர்ட்ஸ், போதுமான அளவு கிளிடோரிஸ் தூண்டுதல் பெறுவதால் மட்டுமே பெண்கள் உச்சகட்ட இன்பத்தை எட்ட முடியும் என்று வாதாடுகிறார்கள்.
பெண்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வுகள் பலவனவும் உடல் ரீதியான இணைப்பு மூலமாக ஏற்படும் இன்பத்தை காட்டிலும், கிளிடோரிஸ் தூண்டுதல் தான் உச்சகட்ட இன்பம் எட்ட உதவுகிறது என்று கூறுகின்றன.
ஜி ஸ்பாட்
ஜி-ஸ்பாட் என்ற ஒன்று எங்கே இருக்கிறது என்பதை எந்த ஒரு பெரிய ஆய்வுகளும் ஊர்ஜிதமாக கூறவில்லை.
ஜி-ஸ்பாட்டானது பெண்களின் அந்தரங்க பகுதியின் முன் மத்திய பகுதியில் இருக்கிறது என்று நம்பப்படுகிறது. இந்த இடத்தில் தீண்டுவதால் பெண்கள் உச்சகட்ட இன்பம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இது ஃபோர்ப்ளே தருணத்தில் ஈடுபட வேண்டிய செயலாகும்.

0 Comments
YOUR COMMENT THANKYOU