Subscribe Us

header ads

புணர்ச்சிப் பரவசநிலை

புணர்ச்சிப் பரவசநிலை

புணர்ச்சிப் பரவசநிலை (Orgasm) அல்லது பாலின்ப உச்சி (sexual climax) என்பது நெடிய பாலுணர்வுத் தூண்டலின்பின் ஏற்படும் உடல், உளவியல் (psychology), மற்றும் மெய்ப்பாடு (emotion) நிலையிலான நிறைவளிக்கும் தூண்டற்பேற்றைக் குறிக்கும். இது நிகழும்போது விந்து தள்ளல், மேனி சிவத்தல், மற்றும் தானாயியங்கும் தசைச்சுருக்கங்கள் (spasms) ஆகிய உடலியல் விளைவுகள் ஏற்படுகின்றன.
இருபாலரிலும் தூண்டற்பேறு
ஆண்களும் பெண்களும் இவ்வுணர்வைப் பெறுகின்றனர். இருப்பினும் பெருமகிழுணர்வு (euphoria), கீழ் இடுப்புத் தசைகளுக்குக் கூடுதல் குருதியோட்டம், ஒழுங்குடனான (rhythmic) இடுப்புத் தசைச் சுருக்கங்கள், புரோலாக்டின் சுரப்பதால் ஏற்படும் அயர்வு உணர்வு போன்ற சில பொதுவான விளைவுகளைத் தவிர பல வகைகளில் இருபாலரிலும் மாறுபட்ட நிகழ்வுகள் ஏற்படுகின்றன.
ஆண்களில் தூண்டற்பேறு
மனிதரில் ஆண்பாலரில் புணர்ச்சிப் பரவசநிலையின்போது சுக்கியம் (prostate), சிறுநீர்வழி (urethra), மற்றும் ஆண்குறியின் அடிப்பகுதி தசைகள் ஆகியவற்றின் விரைவான, ஓரிசைவுடனான, சுருக்கங்கள் ஏற்படும். பெரும்பாலும் இதே வேளையில் விந்துப் பாய்மம் (semen) ஆண்குறி வழியாக சுற்றிழுப்பசைவு (peristalsis) முறையில் மிகுந்த அழுத்தத்துடன் வெளியேற்றப்படுகிறது. ஒரு பரவசநிலை நிகழ்விற்குப்பின் ஒரு விலக்கு வரம்பு (refractory period) உண்டு. இக்கால வரம்பிற்குள் மற்றொரு பரவசநிலை ஏற்படாது. இருப்பினும், இக்காலவரம்பு ஒருவரின் வயது, மற்றும் தன்னியல்பைப் பொருத்து ஒரு நிமிடத்திற்கும் குறைவான அளவிலிருந்து அரை நாள் வரை மாறுபடலாம்.
பெண்களில் தூண்டற்பேறு
பெண்களில் பரவசநிலைக்கு முன்பு புணர்புழையின் (யோனி, vagina) சுற்றுச்சுவர் சில சுரப்பிகளின் செயலால் நனையும். கூடவே, கூடுதல் குருதியோட்டம் காரணமாக பெண்குறியின் (clitoris) மென்திசுக்களில் குருதி தங்குவதன்மூலம் அது விரிவடைகிறது. சில பெண்களில் உடல் நெடுகிலும் மேல்தோலிற்குக் கூடுதல் குருதி பாய்வதால் நாணம் அடைவது போன்று மேனி சிவக்கிறது. பரவசநிலை அண்மிக்கும்போது பெண்குறி அதன் முகப்பு மூடியின்கீழ் (clitoral hood) சென்று உள்வாங்கிவிடுகிறது. மேலும், சிற்றுதடுகள் (labia minora) இருண்டுவிடுகின்றன. பரவசநிலை மேலும் நெருங்குகையில், புணர்புழை 30 விழுக்காடு வரை சுருங்குவதாலும், பெண்குறியின் திசுக்கள் உள்வருதலாலும் பெரிதும் அடைபட்டுப்போய் ஆண்குறியைக் கவ்விக் கொள்கிறது. அதன் பின் கருப்பை (uterus) தசைகள் சுருக்கம் காண்கின்றன. முழுமையான பரவசநிலையின்போது கருப்பை, புணர்புழை, மற்றும் கீழிடுப்புத்தசைகள் (pelvic muscles) ஆகியவை ஓரிசைவுடன் சுருங்கி விரிகின்றன. ஆண்களைப்போலன்றி பெண்களால் ஒரு புணர்ச்சிப் பரவசநிலையை அடுத்து தொடர்ந்து சிறிய இடைவெளிகளில் பல பரவசநிலைகளைப் பெற முடியும்.
யோனி (புணர்புழை)
யோனி (புணர்புழை) என்பது கழுத்துப் போன்ற கருப்பையின் கீழ்ப்பகுதிக்கும் புறத்தேயுள்ள பிறப்புறுப்புக்கும் இடைப்பட்ட பாதையாகும். யோனியில் நுழைவிடம் பிறப்புறுப்பின் பின்புறம் குதத்திற்கு முன்பாக உள்ளது. குழந்தை பிறக்கும் போது யோனி ஊடாகத்தான் வெளிவருகிறது. இதன் வழியாகத்தான் மாதவிடாயின்போது குருதியும் அதனுடன் சேர்ந்த குருதி மடிப்புக்களும் வெளிவருகிறது கழிவாக வெளியேறுகின்றது. அத்துடன் இதன் வழியாகத்தான் பெண் ஆணுடன் பாலுறவு கொள்கிறாள்.
பெண்குறிக் காம்பு(clitoris அல்லது காம்பு, பெண்குறிப் பருப்பு, யோனிலிங்கம்,யோனிப் பருப்பு)
பெண்குறிக் காம்பு (clitoris அல்லது காம்பு, பெண்குறிப் பருப்பு, யோனிலிங்கம்,யோனிப் பருப்பு) பெண் பாலூட்டிகளில் மட்டுமே உள்ள ஓர் பாலுறவு உறுப்பாகும். மனிதர்களில் பருப்பு அல்லது மொட்டு போன்று காணப்படும் பகுதி சிறுநீர்க் குழாய் மற்றும் புணர்புழை துளைகளின் மேலே சிறிய இதழின் முன்பக்க சந்திப்புக்கு அண்மையில் உள்ளது. பெண்குறிக் காம்பிற்கு ஒத்தமைப்புடைய ஆண்குறி போலன்றி இதன் சேய்மையில் சிறுநீர்க்குழாய் கொண்டிருக்கவில்லை. இதற்கு ஒரே விலக்காக புள்ளியிட்ட கழுதைப்புலி உள்ளது. இத்தகைய இனங்களில் உள்ள சிறுநீர்பாலின உறுப்புக்கள் தனித்தன்மையோடு ஆண்குறிப்போலி எனப்படும் விரிந்த பெண்குறிக்காம்பு மூலமாக சிறுநீர் கழித்தல், புணர்ச்சி மற்றும் மகப்பேறு செயல்பாடுகளை ஆற்றுகின்றன.
மனித இனத்தில் பெண்குறிக்காம்பு பெண்களுக்கு மிகவும் பாலுறவு உணர்ச்சியைத் தூண்டக்கூடிய ஒரு உடற்பகுதியாகவும் பாலின்பத்திற்கான முதன்மை காரணியாகவும் விளங்குகிறது. [2][3][4][5] பாலுறவுத் தூண்டலால் ஏற்படும் பெண்குறிக்காம்பின் விறைப்பும் புணர்ச்சி பரவசநிலையும் இதன் அளவு மற்றும் உணர்ச்சித் திறனைப் பொறுத்துள்ளது; இவை பல சமூகவியலாளர்கள் மற்றும் பாலின மருத்துவ வல்லுனர்களால் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. [3][6][7][8]
பாலுறவில் தூண்டப்படும்போது பெண்குறிக் காம்பின் இழையங்களில் பரவசநிலை அடையும் வரை குருதி நிரம்பி விறைப்பாக எழுகிறது. மேலும் இதனைத் தொடுவதால் பெண்ணின் புணர்புழை வடிவம் மாறுவதுடன் உயவுப்பொருளை சுரக்கிறது. இவற்றால் ஆண்குறி நுழைவது எளிதாகி பாலுறவு நடக்கிறது. பெரும்பகுதியான பெண்குறிக்காம்பு உள்ளே மறைந்து வெளியே சிறு பகுதி மட்டுமே காணக் கூடியதாக உள்ளது. எனவே உள் மற்றும் வெளிப்பகுதிகளை மொத்தமாகக் கருதினால் இதன் அளவு ஆண்குறியின் அளவை ஒத்ததே. இவை இரண்டுமே கருவில் ஒரே இழையவகையிலிருந்து உருவானவை.
பெண்குறிக் காம்பின் வெளியில் காணப்படும் பகுதிகள்
பெண்குறி மேட்டின் அடியில் வெளிப்புற இதழ்கள் இணையும் பெண்குறிக் காம்பு சந்திப்பிலிருந்து புணர்புழைத் துளைக்குக் கீழே உட்புற இதழ்கள் சந்திக்கும் பிரிவு வரை பெண்குறிக் காம்பின் வெளிப்பகுதிகளைக் காணலாம்.
வெளிப்பகுதி உறுப்புக்களாவன:
மொட்டு: தலை அல்லது முனைப் பகுதி. நரம்பு முனைகளால் நிரப்பப்பட்டுள்ள இதன் ஒரே பயன்பாடு இன்ப உணர்ச்சியைத் தூண்டுவதும் பெண்ணின் பால்வினை செயலை கூட்டுவதுமாகும்.
மேற்கவிகை: உட்புற இதழ்களின் வெளியோரங்களால் உருவான மடிப்புத் தோல். இது ஆண்குறியின் முன்தோலைப் போலவே மொட்டை மூடுகிறது.
உட்புற இதழ்கள்: மயிர்களில்லாத தொடுதலுக்கு மிகவும் உணர்த்திறனுடைய பகுதி.
பெண்குறிக் காம்பின் மறைந்துள்ள பகுதிகள்
பெண்குறிக் காம்பின் உடலுக்குள் மறைந்துள்ள பகுதிகள்
விறைப்பு இழையம், சுரப்பிகள், தசைகள், குருதிக் கலங்கள், நரம்புகள் ஆகியன பெண்குறிக்காம்பின் உடலின் உள்ளே மறைந்துள்ள பகுதிகளாகும். பெண்குறிக் காம்பு மற்றும் ஆண்குறி இரண்டிலும் இருவகை விறைப்பு இழையங்கள் இருக்கின்றன: குகைத் திசுக்கள் (corpus cavernosum) மற்றும் கடற்பஞ்சு போன்ற மென்திசுக்கள் (corpus spongiosum). இவை பால்வினையின்போது குருதியால் நிரப்பப்பட்டு எழும்பி நிற்கின்றன. தோலுக்குக் கீழே காம்புத் தண்டு மொட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. காம்புத் தண்டு உருளையான மென்திசுகளால் ஆன விறைப்புத் திசுவாகும். இது மொட்டினைப் போன்றே மிகவும் உணர்திறனுடையது. அரை அங்குலத்திலிருந்து ஓரங்குலம் வரை நீளமுள்ள ஓர் கடினமான வரிமுகடு போன்று உணரப்படும் இது கூதிமேடு நோக்கி எழும்பி பின் நறுக்காக வளைந்து மென்திசுக்களால் ஆன இரு மெல்லிய கால்களாக இரண்டாகப் பிரிகிறது. இந்தக் கால்கள் ஓர் கோழி நெஞ்செலும்பு போல உள்ளது. ஆண்,பெண் இருபாலருக்கும் சிறுநீர்க் குழாயைச் சுற்றி மென்திசுக்கள் சூழ்ந்துள்ளன.
மனித யோனி -- இதன் உடற்கூற்றுப் பாகங்கள் :

ARUPATHU ONBATHU

TAMIL69COM

ARUPATHU ONBATHU

TAMIL69COM

#arupathuonbathu
#tamil69com
#tamil69postion
#tamilcom
#tamilcom69

#arupathuonbathu
#tamil69com
#tamil69postion
#tamilcom
#tamilcom69

#arupathuonbathu
#tamil69com
#tamil69postion
#tamilcom
#tamilcom69

Post a Comment

0 Comments