Subscribe Us

header ads

நான் இந்த குழுவிற்கு புதிது. இருந்தும் எனது கணவருக்காக இந்த கேள்வியை கேட்கிறேன்.
எனது கணவருக்கு மூல வருத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். தற்போது 3 வாரங்களுக்கு மேலாகிவிட்டது. இப்போது வருத்தம் குணமாகிவிட்டது. ஆனால் அவரது உறுப்பில் விறைப்புத் தன்மை தற்போது இல்லாது காணப்படுகின்றது. அவருக்கு மனதளவில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இருக்கிறது. முன்விளையாட்டுகளில் எல்லாம் ஈடுபடுகிறார். எனது உறுப்பினை சுவைக்குறார். ஆனால் உடலுறவில் ஈடுபட முடியாது உள்ளது. இது எதனால் ஏற்பட்டது? இதற்கு என்ன தீர்வு? தயவுசெய்து கூற முடியுமா?


ஆணுறுப்பின் பாயும் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருக்கலாம் நீங்க உங்க கையால உங்கள் கணவரின் ஆணுறுப்பை தூண்ட முயற்சி பண்ணுங்க மற்றும் இது சம்பந்தமாக ஒரு மருத்துவரைப் பாருங்கள் கண்டிப்பாக ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் இதை சுலபமாக சரிப்படுத்தி விடலாம்

மூலம் மட்டுமல்ல வேறு எந்த நோய்க்குஆங்கிலமருந்து சாப்பிட்டாலும் அது ஆண்மையை பாதிக்கும்.
எனவே மாத்திரை மருந்து சாப்பிட்டு வந்தால் மருத்துவர் ஆலோசனையோடு நிறுத்துங்கள்.
பிறகு ராகி கம்பு சோளம் என சிறுதானியத்தில் செய்த உணவுகள்,  கீரைகள் காய்கறிகள் பழங்கள்  இவையெல்லாம் கொடுத்து அவரது உடலைத் தேற்றுங்கள். மாத்திரையின் வீரியம் குறைந்தாலே பாதி சரியாகிவிடும். முடிந்தால் சிறிய சுற்றுலா சென்றுவாருங்கள். மன ஆரோக்கியம் கிடைக்கும். உடலும் மனமும் புத்துணர்ச்சியடைந்தால் மீண்டும் வசந்தகாலம் தான்!

Post a Comment

0 Comments