Subscribe Us

header ads

ஆட்டம் ஆரம்பித்துடம் முடிந்துவிடுகிறதா..?! இனி அந்த கவலைய விடுங்க..!! அறிவோம் ஆயிரம்..!!

ஆட்டம் ஆரம்பித்துடம் முடிந்துவிடுகிறதா..?! இனி அந்த கவலைய விடுங்க..!! அறிவோம் ஆயிரம்..!!

மகிழ்ச்சியான மற்றும் திருப்திகரமான தாம்பத்ய உறவிற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும் என்றுஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதுவே மகிழ்ச்சியளிக்கக் கூடிய உறவு என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

சின்ன சின்ன சீண்டலில் தொடங்கி உச்சத்தை தொடும் விளையாட்டு வரை தாம்பத்தியத்தில் உறவு நீடிக்கும். இதற்கெல்லாமா கால நேரம் பார்ப்பார்கள். விடியும் வரை விளையாடலாமே என்று கூறுபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் திருப்திகரமான தாம்பத்திய உறவு என்பது பத்து நிமிடத்தில் முடிந்து விடுமாம்.

இது தொடர்பாக செக்ஸ் தெரபி மற்றும் ஆய்வுக்கழகத்தைச் சேர்ந்த 50 பேர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவில் மகிழ்ச்சிகரமான செக்ஸ் உறவுக்கு வெறும் 10 நிமிடம் மட்டுமே போதும் என்று கூறியுள்ளனர்.

தாம்பத்ய உறவின் போது 1 முதல் 2 நிமிடங்கள் என்பது யாருக்கும் புண்ணியம் இல்லாத விடயம். மனரீதியாகவோ, உடல்ரீதியாகவோ ஏதோ சிக்கல் இருக்கிறது என்பதற்கான எச்சரிக்கை மணி அடிக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

3 முதல் 7 நிமிடங்கள் வரை எனில் அது நார்மலான உறவு. அதே சமயம் நெட், வீடியோ போன்றவைகளில் பார்க்கப்படும் படங்களில் அதிக நேரம் உறவில் ஈடுபடுவதைப்போல காட்டுவது உங்களை சூடேற்றத்தான்.

அதேபோல நமக்கும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்திவிடும். எனவே 10 நிமிடம் என்பது மட்டுமே உறவுக்கு ஏற்ற சரியான அளவு என்கின்றனர் நிபுணர்கள்.

உண்மையில் சொல்லப்போனால். மனத்தால் உருகி தாம்பத்தியம் வைத்து கொள்ளுங்கள். அதுவே சிறப்பதனாக இருக்கும்.

Post a Comment

0 Comments