#செக்ஸ் #பிரச்சனைக்கு #காரணம் #இயலாமையா? #இல்ல #அறியாமையா?
இந்தியாவில் உடலுறவு என்பது, பொதுவெளியில் பேசக்கூடாத ஒன்று என்பதால், அதைப் பற்றி பல கட்டுக்கதைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இங்கு பார்ப்போம்.
ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, வயது வந்த அனைவருக்கும் பாலியல் ரீதியாகவும் உடலுறவுப் பற்றியும் பல்வேறு சந்தேகங்கள் இருக்கும். ஆனால், இந்த சந்தேகங்களை வெளிப்படையாக கேட்பதற்கு அனைவருக்கும் தயக்கம் உள்ளது. இதைவைத்து, ஒரு சிலர் மக்களை பயமுறுத்தி பணம் சம்பாத்திக்கும் வேலைகளும் நடக்கின்றன.
அதிலும், இந்தியாவில் செக்ஸ் பற்றி பல விதமான கட்டுக்கதைகள் கூறப்படுகின்றன.

0 Comments
YOUR COMMENT THANKYOU