என் பாலுறுப்பு சிறியதாக இருக்கிறது. அதைப் பெரிதாக்குவது எப்படி? ....................................................என் விந்து கஞ்சி மாதிரி நீர்த்துப் போய்க் காணப்படுகிறது. அதைக் கழி மாதிரி கெட்டிப்படுத்துவது எப்படி? ............................................................ நிறுத்தாமல் வேகமாக இயங்கினால் ஐந்தே நிமிடங்களில் என் உறவு முடிந்து விடுகிறது. உடசெலுத்தி வெளியே இழுக்கும் வேலையை மணிக்கணக்கில் நீடிப்பது எப்படி? .....................................................என் உடலிலிருந்து வருடக்கணக்கில் விந்தே வெளியேறாமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும்? .......................................................... ஸ்விட்ச் போட்டதும் லைட் எரிகிற மாதிரி நான் விரும்பிய அடுத்த நொடியே .என் பாலுறுப்பு உயிர்த்தெழுந்து நிற்க வேண்டும். அதற்கு எந்த லேகியம் எனக்கு உதவும்? .......................................................
என்பதைப் போன்ற கேள்விகள் பாலியல் அறியாமையின் உச்சத்தில் வாழ்வோர் மனதில் தோன்றும் கேள்விகள்.

0 Comments
YOUR COMMENT THANKYOU