Subscribe Us

header ads

பெண்_உறவில்_திருப்தி_அடையாதது_ஏன்?

#பெண்_உறவில்_திருப்தி_அடையாதது_ஏன்?

பெரும்பாலான பெண்கள் தங்களின் துணை தன்னிடம், அவளின் எதிர்பார்ப்பு என்ன என்பதை கேட்பதையே விரும்புகிறார்கள். பலரும் எல்லாம் தெரிந்ததாய் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால உண்மையில் நீங்கள் அவளிடம் கேட்காததால் அவளின் தேவை என்ன என்பதே பலருக்கும் தெரியாமல் தான் இருக்கிறது.

அதனால் படுக்கை அறைக்கு வெளியில் அவளிடம் மனது விட்டு கேளுங்கள். உன்னைப் பொறுத்தவரை சிறந்த தாம்பத்திய உறவு என்றால் என்ன என்று. உன்னை பொறுத்தவரை மிகச் சிறந்த காமம் என்றால் என்ன என்று கேளுங்கள். அவள் அளிக்கும் விடை உங்களுக்கு நிச்சயம் பலனளிக்கும்.

படுக்கையில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் அவளுக்கு பிடித்திருக்கிறதா என்று அவளிடம் கேளுங்கள். நீங்க தவறாக செய்வீரேயானால், அவள் உங்களை வழி நடத்துவாள்.

இன்னும் ஒரு முக்கியமான விஷயம் அவர்கள் சொல்ல விரும்புவது, #படுக்கையில்_அவரசப் படாதே, நிறைய நேரம் எடுத்துக்கொள் என்னோடு உறவாட. என்னை முத்தமிடு, என் மார்பைச் சுவை, என் உறுப்பை தடவு, என்ன அங்கங்களை உன் பார்வையால் ரசி, என்பதே.

பலரும் அவசரம் கொள்கிறீர்கள் என்பதை நிச்சயம் சொல்லியே ஆக வேண்டும்.

Post a Comment

0 Comments