பெண்ணின் மார்பகங்களை கையாளுவது எப்படி ?
1. அனைத்து பெண்களின் மார்பகங்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மார்பகங்களை பனி கட்டியோடு ஒப்பிடுகிறார் செக்ஸ் எக்ஸ்பெர்ட் லோரா. ஒரு பெண்ணிடம் உபயோகபடுத்திய செயல்முறை மற்றொருவரிடம் எடுபடாது. ஒவ்வொருவருக்கும் ஒரு தூண்டுதல் வேறுபடும். சிலர் மென்மையாக கையாளுவதை விரும்பலாம், சிலர் முரட்டு தனமாக தொடுவதை விரும்பலாம். துணையின் விருப்பத்தை கேட்டறிந்த பின்னரே தொடருதல் நலம்.
2. பொறுமையாக நிதானமாகவும் உங்கள் விரல்களை, மார்பின் வெளிப்புற ஓரங்களில் படர விடுங்கள். உங்கள் கை கட்டை விரலை மார்பின் அடிபகுதியில் ஓட விடுங்கள். வருடுவதருகு உங்கள் விரல் நுனிகளை மட்டும் பயன்படுத்துங்கள். உங்கள் உஷ்ணமான மூச்சு காற்றை, மார்பு காம்புகள் மீது செலுத்தவும். மார்பங்களை முரட்டுத்தனமாக அழுத்துவதோ, பிசைவதோ கூடாது.
3. மார்பு முழுவதும் முத்தமிடுங்கள், ஆனால் மார்பு காம்பு பக்கம் போகாதீர்கள். சில நிமிடங்கள் உங்களை நீங்கள் கட்டுபடுத்திக்கொள்ளுங்கள், அது உச்சம் ஏற்படும் சமயம் நல்ல பலன் தரும். உங்கள் மூச்சு காற்றை, மார்பு காம்பு மீது வேண்டும் என்றே விடுங்கள். அவரை தூண்டிவிடுங்கள். எப்போது காம்புகளில் முத்தமிடுவாரோ என்று அவரிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துங்கள். அவர் உச்சம் அடையும் போது அந்த கூச்ச உணர்வை ரசியுங்கள்.
4. மார்புகளை கையாளும் போது உங்கள் துணையுடன் பேசுங்கள், எது பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்று கேட்டு தொடருங்கள். விருப்பத்தோடு இணையும் போது தான் இன்பம் அதிகரிக்கும்.
5. துணையின் உடலில் ஏற்படும் மாற்றங்களை கவனியுங்கள். அவரின் சுவாசத்தில் ஏற்படும் மாற்றம், அவரின் முனகல் சத்தம், உடல் பகுதி சிவந்து போகுதல். பாலுணர்வு தூண்டப்படும் போது மார்பகத்திற்கு ரத்த ஓட்டம் பாயும். மார்பின் அளவு 25% அதிகரிக்கும். மார்பு தோல் சிவந்து போகுதலும், மார்பு காம்பு சுற்றி இருக்கும் சிறிய வட்ட பகுதி கருத்து போவதும், பெண் எழுச்சி அடைந்ததற்கான நல்ல அறிகுறி.
6. பெண்கள், தங்கள் துணைக்கு எங்கே தொடுவது, எப்படி தொடுவது என்று சொல்வதை விட, நீங்களே உங்கள் கைகளால் தொட்டு காண்பிக்கலாம். சில நேரங்களில் நீங்களே ஆசிரியையாக இருக்கலாம். "Doggie style" என்கிற நிலையில் ஆண் பின்னால் இருந்து இயங்கும் போது மார்பங்களை பிடித்து கொள்ள சொல்லலாம். பெண் மேலே ஆண் கீழே என்கிற (woman on top நிலையில்) இயங்கும் போது நீங்கள் எங்கே, எப்படி தொடலாம் என்று வழிகாட்டலாம்.
7. ஆண்கள் உங்கள் துணையின் மார்பக அழகை தாரளமாக பாராட்டுங்கள். படுக்கையறையில் சொல்லும்/கொஞ்சும் வார்த்தைகள் வயாக்ரா போன்று தூண்டுதல் அளிக்க கூடியது. பாரட்டுதலோ கொஞ்சுதலோ நீங்கள் தட்டு தடுமாறி பேசும் வார்த்தைகள் பெண்களுக்கு இன்பமான மனநிலையையும், பாலுணர்வை தூண்டிவிடும்.
8. பெண்கள் விரும்பும் பட்சத்தில், ஆண்கள் முரட்டுத்தனமாக கையாளலாம். அவற்றில் விருப்பம் இல்லாத பெண்களுக்கு இந்த முறையை முயற்சிக்கலாம். ஐஸ் கட்டி வைத்து குளிர்ந்த முறையில் உணர்ச்சியை கூட்டலாம் அல்லது fur mitt/gloves கொண்டு தொடலாம். இது வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும்.

0 Comments
YOUR COMMENT THANKYOU