Subscribe Us

header ads

விந்து விரைவில் வெளியேறாமல் இருக்க பயிற்சிகள்,

விந்து விரைவில் வெளியேறாமல் இருக்க பயிற்சிகள்,

 1)சிறுநீர் கழிக்கும் போது விரைவாக வெளியேற்றாமல் நிறுத்தி, நிறுத்தி விட்டு பழக வேண்டும், அப்போது ஆசன வாயை சுருக்கி, விரித்து அஸ்வினி முத்திரை செய்து விட வேண்டும் 2) ஒரு நாளில் பலமுறை நேரம் கிடைக்கும் போது அஸ்வினி முத்திரை இட்டு பழக வேண்டும், 3) ஆண் உறுப்பை நன்கு எண்ணெய் தடவி ரசித்து massage மெதுவாக செய்து கொண்டு சுய இன்பம் செய்து விந்து வருவது போல் தெரிந்தால் நிறுத்தி, நிறுத்தி, பின் மீண்டும் செய்து பழக வேண்டும்,வேகம் கூடாது, இவ்வாறு பயிற்சி செய்து வந்தால் பழகி விடும், பின் அது உடல் உறவை நீட்டிக்க உதவும், 4)நாற்காலியில் அமர்ந்து இருப்பது போல் கால்களை மடித்து நின்று பழக வேண்டும், இதற்க்கு உட்கட்டாசனம் என்று பெயர், இதை அடிக்கடி செய்யலாம்,5) தரையில் மலம் கழிப்பது அமர்ந்து இரு கால்களை மடித்து அமர்ந்து பின் இரண்டு பாதகங்களை சேர்த்து வைத்து கொண்டு ஒரு கை பாதங்களால் கால் பாதகங்களை சேர்த்து பிடித்து கொண்டு butterfly போல் இரு thodaikakai தரையில் அழுத்தி, பின் மேலே கொண்டு வரவேண்டும், இது உடற்பயிற்சி யில் ஒரு வகையான இடுப்புக்கு வலு tharum பயிற்சி, 6)இரு காதுகளை பிடித்து கொண்டு thoopukkaranam போட்டு பழக வேண்டும்

Post a Comment

0 Comments