Subscribe Us

header ads

உங்கள் உடல் நலம் இயற்கையில்

உங்கள் உடல் நலம்
இயற்கையில்:
ஆண் குறியின் விறைப்புத் தன்மை குறைந்து, துவண்டு விடுவதற்கு கருவேலம் பிசின் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
நன்றாய் காய்ந்த கருவேலம் பிசினை நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு சிட்டிகை அளவு காலை மாலை சாப்பிட்டு வந்தால் ஆண்மையும், தாது விருத்தி ஏற்படுவதுடன் குறியின் தளர்ச்சி நீங்கி விறைப்பு ஏற்ப்படும்.

உங்கள் உடல் நலம் இயற்க்கையில்:
உருளைக் கிழங்கு:
மணமாகியவர்கள் உருளைக் கிழங்கை வாரம் 3 நாட்கள் வேக வைத்து தோல் நீக்கி நெய்யில் வறுத்து சாப்பிட்டு வர நரம்புகளின் அயர்வைப் போக்கி, இல்லற ஈடுபாட்டில் உற்சாகத்தைத் தரும்.

உங்கள் உடல் நலம் இயற்க்கையில்..
விந்து:
ஆண்களில் சில பேருக்கு விந்து நீர்த்து வெளிப்படும். இதற்க்கு அத்தி இலை மென்று விழுங்கி வந்தால் நாளடைவில் சரியான முறையில் மாற்றமடைந்து இறுகி முறைப்படி வெளியாவது இத்துவர்ப்பு ருசியுள்ள
அத்தியிலை அளிக்கும் பெரும் பயன் ஆகும்..!!!

Post a Comment

0 Comments