இங்கு கேட்கப்படும் கேள்விகளில் பெரும்பாலானவை சுய இன்பம் பற்றியே உள்ளது, இதில் நான் தினமும் சுய இன்பம் செய் கிரேன் இதனால் எனக்கு பாதிப்பு வருமா,? ஆண்மை குறைவு ஏற்படுமா? திருமணம் ஆக போகிறது, மனைவியை திருப்தி படுத்த முடியுமா,? எனக்கு விந்து சீக்கிரம் வந்து விடுகிறது, இதனால் பாதிப்பு, உண்டா? விந்து நீர்த்து தன்னியாக வருகிரது, என்ன செய்வதென்று I கேட்க படுகிறது, இதற்கு ஒரே பதில் அதிக சுய இன்பம் ஆபத்தை தரும் என்பதே, அதிக அளவில் எந்த உறுப்பை யும் பயன்படுத்தும் பொது அது எளிதில் தேய்மானம் அடைந்து பலவீனம் அடைவது உண்மை, எனவே அதிக முறை சுய இன்பம் கூடாது, மேலும் இந்த சுய இன்பத்தை அவசர அவசரமாக செய்து முடித்து பழகி விடும் பொது விந்து விரைவில் வெளியாவது பழகி விடும், அது உடல் உறவை பாதிக்கும், விரைவில் விந்து வெளியேறி குடும்ப வாழ்வு பாதிக்கும், எனவே சுய இன்பம் செய்யும் போது நிறுத்தி, நிறுத்தி மெதுவாக செய்து பழக வேண்டும், விந்து வருவது போல் தெரிந்தால் நிறுத்தி விட்டு சிறிது நேரம் கழித்து செய்ய வேண்டும், இவ்வாறு செய்து பழகி கொண்டால் உடல் உறவில் விந்து முந்தி வெளியேறுவதை கட்டுபடுத்த முடியும், உடல் உறவு நேரத்தை நீட்டிக்க முடியும்

0 Comments
YOUR COMMENT THANKYOU