#ஆண்களுக்கு_இருக்கும் #ஆண்குறி_பற்றிய…!!! ????
#12_மூடநம்பிக்கைகள்……
தவறான எண்ணகளும்… சிந்தனைகளும்…
ஆண்களிடம் பல்கிப் பெருகிவுள்ளன……
ஆண்களிடம் காணப்படும் மூட நம்பிக்கைகளில் 90% ஆண்குறி சார்ந்தவையாக இருக்கின்றன.
1. ஆணுறுப்பு பெரியதாக இருக்க வேண்டும்.
சின்ன ஆண்குறியை பெரிதாக்க முடியுமா.
2. விரைப்பு கணப்பொழுதில் ஏற்பட்டுவிட வேண்டும்.
3. இரும்புமாதிரி இருக்க வேண்டும்.
4. விரைகள் சமமாக இருக்க வேண்டும்.
5. ஒரு சொட்டுவிந்து 40–100 சொட்டு ரத்தத்திற்கு சமம்.
6. சுய இன்பம் செய்தால் ஆண்மை போய்விடும்.
7.இரவில் உறங்கும்போது விந்து வெளிப்பட்டால். அது பெரும் நோய்.
8. ஆண் எந்நேரமும் செக்ஸிக்கு தயாராக இருப்பான்.
9. எத்தனை பெண்களை வேண்டுமானாலும் அவனால் ஒரே நேரத்தில் புணர முடியும்.
10. ஆண்தான் பெண்ணின் சுகத்திற்கு முழு பொறுப்பு.
11. முதல் முறையிலேயே அவன் பெண்ணை
உச்சத்திற்கு கொண்டுபோய் விடுவான்.
12. திருமணத்திற்கு முன் விந்து வெளியேறிவிட்டால் அவ்வளவுதான். அவனுக்கு ஆண்மை போய்விடும்.
சரி இந்த 12 ம் தவறென்றால் எது உண்மை என அறியும் ஆவல் ஏற்பட்டால் கீழே செல்லுங்கள்.
#விளக்கங்கள்………
ஆணுறுப்பின் அளவிற்கும் (செக்ஸ்க்கும்)
களவிக்கும் சம்மந்தமில்லை. இரண்டு இன்ச் அளவு பெண்ணுறுப்பிற்குள் அது சென்றுவிட்டாலே விந்தனு நீந்திச் சென்று அண்டத் தினை
(கப்பை,சினைப்பை) அடைந்துவிடும்.
அறிவியல் ஆய்வுப்படி நமது உடல் வளர்ச்சி
18 வயதில் அனைத்தைவும் நிறுத்தி கொள்ளும் அப்ப எப்படி ஆண் உறுப்பு வளரும் வளரவைக்க முடியும்.
விரைப்பு என்பது ரத்தநாளங்களின் மூலமாக
ஆணுறுப்பினால் ஏற்படுகின்றது. போதுமான இச்சைக்கு ஆண் ஆட்படும் போது தான் இது நிகழும்.
ஆணுறுப்பு எலும்பினால் ஆனாது அல்ல. மெல்லிய தசைகளால் ஆனாது , அப்படியிருக்க எப்படி இரும்பாக மாறும்.
விரைகள் சமமாக இருந்தால்தான் பிரச்சனை.
பெரும்பாலும் இடது விரையானது சற்று கீழே காணப்படும். இதன் #அறிவியல் காரணம் இரண்டு விரைகளும் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளாமல் விபத்தில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதே.
ஒருமுறை விந்து வெளியேற்றப்படும் போது நீங்கள் சாதாரணமாக எச்சில் துப்பினால் எவ்வளவு சக்தி உடல் இழக்குமோ அவ்வளவு தான். இது மிகவும் சின்ன விசயம். நாம் அதற்க்கு ஈடாக சத்தான (பாதம்,பிஸ்தா,வால்நட்ஸ்,பேரிச்சை,அத்திபழம் போன்ற
நட்ஸ்) சாப்பிட்டால் நமது உடம்பு விந்துவை உற்பத்தி செய்து கொள்ளும்.
சுயஇன்பம் செய்வதால் ஆண்மையெல்லாம் போகாது. [#அதிகமாக
#செய்தால் ஆண்குறி சிறுத்து சுருங்கிவிடும்.]
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால்
தான் பிரட்சனை.
இது இயற்கையாக நடக்கும் நிகழ்வு சுய இன்பம் செய்து வெளியேற்றாவிட்டால், உங்கள் வீட்டில்மோட்டார் போட்டு தண்ணிரை தொட்டிக்கு அனுப்புகிறீர்கள். தண்ணீர் தொட்டி நிரம்பியபின் வழிந்தால், அதை தவறு என்பீர்களா. உங்களுக்கு பதில் விந்தை இயற்கையே வெளியேற்றி விடுகிறது. அவ்வளவுதான்.
உணர்ச்சிகள் உள்ளவன் தானே மனிதன். அவனுக்கு எல்லா வகையான உணர்வுகளும் தோன்றும். காமமும் இயல்பான உணர்ச்சி. எல்லா நேரங்களிலும் கோபம் வருமா. வராது அது போல தான் காமமும்.
இப்படியெல்லாம் கதைகள்தான் சொல்லமுடியும். உண்மையில் நடக்காத காரியம் இது.
செக்ஸ் ஆண்,பெண் இருவரும் சேர்ந்து செய்கின்ற செயல். ஒருவருடைய பங்கில்லாமல் மற்றவர்களால் திருப்தி அடைய இயலாது.
சித்திரமும்
கைப்பழக்கம் என்றுசொல்வார்கள். பழக பழக எல்லாம் சரியாகும். முதல் முறையில் மோகம் வேண்டுமானால் தணியலாம்.

0 Comments
YOUR COMMENT THANKYOU