மார்பகங்கள் பெரியதாக. (பெண்களுக்கு)
பெண்களுள் சிலருக்கு மார்பகம் மிகவும் சிறியதாக இருக்கும். இதனால் அவர்கள் சற்று அழகில்லாமல் இருப்பதாக வருத்தப்பட்டு, அதனை பெரிதாக்க அறுவைசிகிச்சை மற்றும் மாத்திரைகள் போன்றவற்றை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அதிக செலவழித்து மார்பகங்களை பெரிதாக்குவதற்கு, மிக எளிய இயற்கை முறையில் பெரிதாக்கலாம்.
பொருட்கள்:
1.அஸ்வகந்தா -100 கிராம்
2.கோஷ்டம் -100 கிராம்
3.கண்டங்கத்திர - 100 கிராம்
(உலர்ந்தகாய்)
சதாவெரி நெய்(தண்ணீர்விட்டான் கிழங்கு) தேவையான அளவு.
2.கோஷ்டம் -100 கிராம்
3.கண்டங்கத்திர - 100 கிராம்
(உலர்ந்தகாய்)
சதாவெரி நெய்(தண்ணீர்விட்டான் கிழங்கு) தேவையான அளவு.
(சதாவெரி நெய் கிடைக்கவில்லை என்றால் சூரணத்தை 100 கிராம் பயன்படுத்தலாம்)
உபயோகிக்கும் முறை:
1,2,3 பொருட்களை ஜல்லித்து பௌடராக்கா செய்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
கிண்ணத்தில் தேவையான அளவு சூரணத்தை எடுத்து பசுவெண்ணையுடன் கலந்து அதனுடன் சதாவெரி நெய்யைச் சிறிது கலந்து இரவு படுக்கும் முன் மார்பகங்கள் மேல் காம்பில் படாமல் தடவவும்.தேவையான அளவுக்கு மார்பு வளர்ச்சிவரை பயன்படுத்தவும்.

0 Comments
YOUR COMMENT THANKYOU