உடலுறவில் முழு சுகம் பெற எகிப்தியர்கள் கையாண்ட யுக்தி..!!
பழங்கால எகிப்தியர்கள் தங்களுக்கு கிடைக்கும் உணர்ச்சிகளிலேயே மிகச்சிறந்தது உடலுறவின் போது உச்சமடையும் அந்த உணர்வு தான் என்று நம்பினார்கள். இதனை முறையாக செய்தால், தங்களுக்கு உடலுறவில் அதிக திருப்தி கிடைப்பதோடு மட்டுமின்றி வலிமை, மன நிம்மதி போன்றவை கிடைப்பதாக அவர்கள் நம்பினார்கள். அப்படி இவர்கள் உச்சமடையும் நேரத்தில் என்ன யுக்தியை கையாண்டார்கள் என்பது பற்றியும் அதன் மூலம் அவர்களுக்கு கிடைத்த பலன் பற்றியும் இந்த பகுதியில் காணலாம்..
யுக்தி 1 :
நீங்கள் உச்சநிலையை அடையப்போகும் போது உங்களது மகிழ்ச்சியின் உந்தம் உங்களது முதுகெலும்பை தொடுவதை நீங்கள் உணரலாம். அப்போது உங்களது மூச்சை உள் இழுத்து, நுரையிரலை காற்றால் நிரப்பிக்கொள்ளுங்கள்.

யுக்தி 2:
உங்களது பாலியல் ஆற்றலை உங்களது முதுகெலும்பிற்கு கொண்டு செல்ல, உங்களது மார்பை உயர்த்தி, 90 டிகிரி கோணத்தில் பின் புறமாக உங்களது இடுப்பிற்கு மேல் உள்ள பகுதியை மட்டும் திருப்புங்கள்.

யுக்தி 3:
பின்னர் உங்களது ஆற்றலை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டு, மூச்சை பழைய நிலைக்கு, அதாவது மூச்சை வெளியே விட்டுவிட வேண்டும்.

யுக்தி 4:
மீண்டும் அதே நிலையில் இருந்து கொண்டு, உங்களால் எவ்வளவு மூச்சை உள் இழுக்க முடிகிறதோ, அந்த அளவுக்கு உள் இழுத்து வைக்க வேண்டும்.

யுக்தி 5:
இப்போது நீங்கள் மிக மெதுவாக உங்களது மூச்சை இழுத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதால் உச்சத்தின் உணர்ச்சியானது உங்களது உடல் முழுவதும் பரவும். அனைத்து நரம்புகளிலும் இது பரவி உங்களுக்கு உச்சகட்ட மகிழ்ச்சியை கொடுக்கும்.

பயன்கள்:
உச்சகட்டத்தின் மகிழ்ச்சியானது உங்களது முதுகெலும்பு வழியாக தலைக்கு மேல் பகுதி வரை செல்லும் போது உங்களுக்கு மிக அதிகமான இன்பம் கிடைக்கிறது. இந்த நிலையானது மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவுகிறது. இது பல நோய்கள் வருவதில்லிருந்து பாதுகாப்பை தருகிறதாம்.

ஞானம் பெற உதவுகிறது:
அவர்கள் இது போன்று உச்சமடைவதால், உடலில் உள்ள சக்கரங்கள் எழுச்சியடைந்து, தங்களுக்கு புதிய ஞானம் கிடைப்பதாக தெரிவிக்கின்றனர்.

பலம் கூடும்:
இவ்வாறு செய்வதால் அவர்களது பலம் கூடுகிறது என்றும், அவர்கள் முன்பை விட பலம் மிக்கவர்களாக திகழமுடிகிறது என்றும் கருதுகின்றனர்.

0 Comments
YOUR COMMENT THANKYOU