Subscribe Us

header ads

சர்க்கரை நோயைக் கட்டுபடுத்தும் காய்கறிகள் :
வாழைப்பூ , வாழைப் பிஞ்சு , வாழைத் தண்டு , சாம்பல் பூசணி , முட்டைக்கோசு, காலி பிளவர் , கத்தரி பிஞ்சு , வெண்டைக்காய் , முருங்கைக்காய், புடலங்காய் , பாகற்காய் , சுண்டைக்காய் , பீர்க்கம் பிஞ்சு , கோவைக்காய் , அவரைப் பிஞ்சு இவைகளில் ஏதாவது ஒரு காய்கறிகள் உங்கள் உணவில் தினமும் இருத்தல் அவசியம் .மேலும் அகத்திக்கீரை , முருங்கைக்கீரை , வல்லாரைக் கீரை , மணத்தக்காளி கீரை , கருவேப்பிலை , வெந்தயக்கீரை ( இவைகளை கீரையாகவோ அல்லது சூப்பாகவோ ) தினமும் சிறிது உண்டு வர சர்க்கரை நோயின் தாக்கம் குறைந்து கட்டுக்குள் வரும் .....ஓம் நமசிவாய ....மேற்கண்ட உணவுகளை முறையாக உண்டு வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் ...த.பார்த்திபன் , சித்த _ பாரம்பரிய மருத்துவம்

Post a Comment

0 Comments