“விந்தணுக்களே இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு” குறித்து பிரபல பாலியல் சிகிச்சை நிபுணர் Dr.காமராஜ் பேட்டி:
உலகத்திலேயே ஆண்களின் ஆரோக்கியத்திற் காகவும், நல்வாழ்வுக்காகவும் முதன் முதலாக தொடங்கப்பட்டது வடபழனி 100 அடி சாலையில் உள்ள டாக்டர் காமராஜ் ஆண்களுக்கான சிறப்பு மருத்துவமனை. இங்கு ஆண்மைக்குறைவு, நீரிழிவு, பைரோனீஸ் நோய், எலும்பு முறிவு சிகிச்சை, வளைந்த ஆணுறுப்பை சீராக்குதல், சிறிய ஆணுறுப்பை பெரிதாக்குதல், குடல் நோய், பொது மருத்துவம் ஆகியவை உள்பட உடல் சார்ந்த அனைத்துப்பிரச்சனைகளுக்கும் (A to Z) தலைசிறந்த மருத்துவ நிபுணர்களால் சிறப்புச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு உலக சர்க்கரை நோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையம், உலக பாலியல் ஆராய்ச்சி மையமும் செயல்படுகிறது.
உலகப்புகழ் பெற்ற இம்மருத்துவமனையின் இயக்குனர் பேராசிரியர் டி.காமராஜ் இந்தியாவிலேயே பாலியல் மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர். பாலியல் மருத்துவ சிகிச்சை நிபுணரான டி.காமராஜ், உலக பாலியல் உரிமைகள் குழு உறுப்பினராகவும், உலக பாலியல் சங்க மீடியாக குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆசிய ஓசியானிக் பாலியல் சங்க கூட்டமைப்பின் ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் உள்ளார்.
இந்திய பாலியல் மருத்துவர்கள் சங்க தலைவராகவும், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் செக்சுவல் மெடிசன் அமைப்பின் சேர்மனாகவும், மக்கள் நலன் காக்கும் மருத்துவர்கள் குழுவின் செயல் தலைவராகவும் உள்ளார்.
உலக அளவில் பாலியல் மருத்துவ கண்காட்சியை சென்னையில் நடத்திய பெருமைக்குரியவர். இந்தியாவிலேயே குழந்தையின்மை சிகிச்சைக்காக முதலாவதாக தொடங்கப்பட்ட வடபழனியில் உள்ள ஆகாஷ் மருத்துவமனையின் இயக்குனரான கே.எஸ்.ஜெயராணி காமராஜூடன் இணைந்து “ஓமன் நாட்டை சேர்ந்த கர்ப்பப்பையே இல்லாத சாமியா அலி (வயது 60) என்ற பெண்ணுக்கு மறுசீரமைப்பின் மூலமாக கர்ப்பப்பையை உருவாக்கி குழந்தைப்பேறு ஏற்படுத்தி உலக சாதனை படைத்தவர்.
கர்நாடகாவை சேர்ந்த 60 வயதான பிருந்தா - அழகப்பன் தம்பதியினருக்கு இக்சி மூலமாக இரட்டை குழந்தை, 15 முறை குறைப்பிரசவமான நெய்வேலியை சேர்ந்த அபிராமி - தம்பதியினருக்கு “அப்டாமினல் செரிக்லாட்ஜ்” என்ற அதிநவீன சிகிச்சை மூலமாக 16 வது முறை அழகான பெண் குழந்தை ஆகியவை உள்பட பல உலக சாதனை படைத்துள்ளார். உலகத்திலேயே முதன் முதலாக பைரோனீஸ் நோய்க்கு தீர்வு கண்ட முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர்.
டாக்டர் காமராஜ்-ன் சாதனையைப் பாராட்டி அவருக்கு “மிகச்சிறந்த டாக்டர்” என்ற விருதை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், வழங்கி கவுரவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்மைக்குறைவால் பல குடும்பங்களில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க திருமணத்திற்கு முன் உடல் பரிசோதனை அவசியம். ஆண்மைக்குறைவை வெளியில் சொல்ல தயங்கி சிகிச்சைப்பெற சிலர் பயப்படுகிறார்கள். ஆண்மைக்குறைவு நோயல்ல, குறைபாடுதான். இதை எளிதில் குணப்படுத்த முடியும். ஆண்மைக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் தயங்காமல் அறிவியல் சார்ந்த சிறந்த மருத்துவ சிகிச்சை நிபுணரை அணுகி சிகிச்சை பெற்று குழந்தையுடன் மகிழ்ச்சியுடன் வாழலாம்.
இந்த இதழில் பிரபல பாலியல் மருத்துவ சிகிச்சை நிபுணரும், டாக்டர் காமராஜ் ஆண்களுக்கான மருத்துவமனை இயக்குனருமான டாக்டர் காமராஜ் “விந்தணுக்களே இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு” குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்.
கேள்வி: ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை குறித்து விளக்கவும்?
பதில்: உடலுறவின்போது ஆணுறுப்பில் எழுச்சி இல்லாமல் துவண்டுபோவதுதான் ஆண்மைக்குறைவு ஆகும். மலட்டுத்தன்மை என்பது மனைவிக்கு எல்லா வழிகளிலும் இல்லற சுகத்தை கொடுக்க முடியும். ஒரு குழந்தைப்பேறு தவிர. இவை குறைபாடுதான். அதிநவீன சிகிச்சை மூலமாக எளிதில் குணப்படுத்த முடியும்.
கே: ஆண்மை எழுச்சியை ஏற்படுத்தும் காரணிகள் யாவை?
ப: * ஆணுறுப்பு மற்றும் விதைப்பை சரியாக இருக்க வேண்டும். அதில் சீராக ரத்த ஓட்டம் நடைபெற வேண்டும். நரம்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். * மூளையும், தண்டுவடமும் பாதிப்பின்றி இருக்க வேண்டும். உடலில் ஹார்மோன்களும், ரசாயன கடத்திகளும் சீராகச் செயல்பட வேண்டும். * ஆணுறுப்புக்கு வெளிப்புத்தூண்டலும், உடலுறவு கொள்ள வேண்டும் என்கிற மன உணர்வு தூண்டலும் இருக்க வேண்டும். * உடலுறவுக்கொள்வதற்கான சூழல்கள் அமைய வேண்டும். * மனைவி அன்புடன் பேச வேண்டும். இவை ஆண்மை எழுச்சியை ஏற்படுத்தும் காரணிகள் ஆகும்.
கே: விந்துமுந்துதலை தடுப்பது எப்படி?
ப: முன்விளையாட்டுகளான் முத்தமிடுதல், தொடுதல், அணைத்தல், அன்புடன் பேசுதல், புன்சிரிப்பு மற்றும் அவசரமின்மை ஆகியவை மூலமாக விந்து முந்துதலை தடுக்கலாம்.
கே: விந்தணுக்களே இல்லாமல் குழந்தைபேறு ஏற்படுத்துவது எப்படி?
ப: மரபணு குறைபாடு உள்ளவர்களுக்கும், விந்தணுக்களே இல்லாதவர்களுக்கும் TESA, PESA, MESA ஆகிய முறைகளில் விந்தணுக்கள் உற்பத்தியாகும் பகுதியில் பயாப்சி செய்து இக்சி முறையில் குழந்தைப்பேறு ஏற்படுத்த முடியும். கே: ஆண்மைக்குறைவை நீக்கிடும் அதிநவீன சிகிச்சைகள் குறித்து விளக்கவும்? ப: டாக்டர் காமராஜ் மருத்துவமனையில் ஆண்மைக் குறைவுக்கான காரணங்களை அதிநவீன கருவிகள், பரிசோதனைகள் மூலமாக மிகதுல்லியமாக கண்டுபிடித்து சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு ஆண்மைக்குறைவு நிரந்தரமாக நீக்கப்படுகிறது.உதாரணத்திற்கு ஒருவருக்கு அதிக கொழுப்பு, உடற்பருமனாக இருந்தால் அவருக்கு கொழுப்பையும், உடல் பருமனையும் குறைக்க ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படும். ஒருவர் பைரோனீஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்கு நவீன அறுவை சிகிச்சைகள் மூலமாக குணப்படுத்தி இயற்கையாக குழந்தைப்பேறு ஏற்படுத்த முடியும். மேலும் ஷாக்வேவ் தெரபி, ED-1000,எலக்ட்ரோ WLCY ED-8000, எலக்ட்ரோ இஜாக்குலேட்டர், மருந்து, மாத்திரைகள், செக்ஸ் ஆலோசனை மூலமாகவும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. காமராஜ் மருத்துவமனை அருகே KMH என்றழைக்கப்படும் காமராஜ் பன்நோக்கு மருத்துவமனை உள்ளது. 24 மணி நேரமும் இயங்கும் இம்மருத்துவமனையின் உள்கட்டமைப்புகள் அனைத்தும் ஹைடெக் முறையில் உள்ளன. சர்வதேச தரத்தில் சிகிச்சை அளிக்கப்படுவதால் VIPக்கள், சினிமா நடிகர், நடிகைகள் முன்பதிவு செய்து சிகிச்சை பெறுகிறார்கள்.
ARUPATHU ONBATHU
TAMIL69COM
#arupathuonbathu
#tamil69com
#tamil69postion
#tamilcom
#tamilcom69
#arupathuonbathu
#tamil69com
#tamil69postion
#tamilcom
#tamilcom69
#arupathuonbathu
#tamil69com
#tamil69postion
#tamilcom
#tamilcom69
TAMIL69COM
#arupathuonbathu
#tamil69com
#tamil69postion
#tamilcom
#tamilcom69
#arupathuonbathu
#tamil69com
#tamil69postion
#tamilcom
#tamilcom69
#arupathuonbathu
#tamil69com
#tamil69postion
#tamilcom
#tamilcom69

0 Comments
YOUR COMMENT THANKYOU