#ஒரு #விழிப்புணர்வு #அறிவிப்பு:.
கர்ப்பிணிப் பெண்ணுக்கு HIV தொற்று இரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. மருத்துவமனையின் அலட்சியத்தால் அவதி அடைந்த கர்ப்பிணி பெண். நாம் ஒருவருக்கு இரத்த தானம் அளிக்கும் முன்பு நாம் ஆரோக்கியமாவராக இருக்கிறோமா என்ற ஆய்வு மிகவும் அவசியமானது. ஆய்வுக்குப் பின்னரே இரத்த தானம் செய்ய வேண்டும். பரிசோதித்துக் கொள்ளாமல் நீங்கள் யாருக்கும் இரத்தம் தரக்கூடாது. இது இக்குழுவின் சார்பாக உங்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள்.

0 Comments
YOUR COMMENT THANKYOU