Subscribe Us

header ads

பெண்கள் அடையும் உச்ச கட்டம் (orgasm)

பெண்கள் அடையும் உச்ச கட்டம் (orgasm)

ஜி ஸ்பாட்
அடிக்கடி ஜி ஸ்பாட், ஜி ஸ்பாட் என்று பேசுவதை, எழுதுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் அது எங்கே இருக்கிறது என்று கேட்டால் 99 சதவீதம் பேருக்குத் தெரியாது. இந்த ஜி ஸ்பாட் என்பதை இதுவரை யாருமே கண்டுபிடித்ததில்லை, பார்த்ததில்லை. இதை ஒரு கற்பனையான விஷயம் என்று கூட பலர் கூறுகிறார்கள். இப்படி ஒன்றே இல்லை என்பதும் நிபுணர்கள் சிலரின் கருத்தாக உள்ளது. இருப்பினும் ஜி ஸ்பாட் என்பது ஒரு உணர்வுதான். அது பெண்ணுறுப்புக்குள் ஏற்படுகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.
செக்ஸ் உணர்ச்சி பெருக்கெடுக்கும்போது பெண்ணுறுப்பின் வாய்ப்பகுதிக்கு சற்றே உள்ளே உள்ள திசுவானது எழுச்சி பெறுகிறது. அங்கு புத்தெழுச்சியுடன் ரத்தம் கூடுதலாகப் பாய்வதால் இந்த உணர்வு எழுகிறது. அந்த இடத்தை ஆணுறுப்பானது தொடும்போது உணர்ச்சிகள் பெருக்கெடுக்க ஆரம்பிக்கின்றன. இதுவும் ஒரு வகை ஆர்கஸமாகும் என்று கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.
கிளிட்டோரிஸிலும் ஆர்கஸம் வரும்
அதேபோல பெண்களின் கிளிட்டோரிஸ் பகுதியிலும் கூட ஆர்கஸம் வரும். அதாவது கிளிட்டோரிஸ் தூண்டப்படும்போது இந்த ஆர்கஸம் ஏற்படும். பெண்களின் உடலிலேயே மிகவும் உணர்ச்சிகரமான பகுதி இந்த கிளிட்டோரிஸ்தான். இந்த பகுதியில் ஏராளமான நரம்புகள் காணப்படுகின்றன. இதனால்தான் இவை எளிதில் தூண்டப்படுகின்றன.
செக்ஸ் உணர்ச்சிகள் பெருக்கெடுக்கும்போது கிளிட்டோரிஸ் தானாகவே தூண்டப்படும். சிலர் அதை விரலாலும், நாவாலும் தூண்டும்போதும் உணர்ச்சிகள் பெருக்கெடுப்பதை வார்த்தைகளில் சொல்ல முடியாது. உடனடியாக உணர்ச்சிகளைத் தூண்டுவிக்க கிளிட்டோரிஸ்தான் கை வைப்பார்கள் பலரும். எனவே இதுவும் ஒரு வகை ஆர்கஸம் ஏரியா என்கிறார்கள் நிபுணர்கள்.
லேட்டாக வரும் - லேட்டஸ்டாக தரும்
சிலருக்கு ஆர்கஸம் வருவதில் தாமதம் ஏற்படும். ஏகப்பட்ட வேலைகளைச் செய்த பிறகுதான் அவர்களுக்கு உணர்ச்சிகள் தூண்டப்பட்டு கிளைமேக்ஸை நெருங்குவார்கள். இருப்பினும் லேட்டாக வந்தாலும் கூட அவர்களுக்கு ஏற்படும் ஆர்கஸம் அபாரமான வேகத்தி்ல இருக்குமாம்.
இப்படிப்பட்டவர்களுக்கு உணர்ச்சிகள் பரவுவதில் தாமதம் ஏற்படுவதே இந்த ஆர்கஸம் ஏற்படுவது தாமதமாவதற்கும் காரணமாம்.
மார்புகளிலும் உணர்ச்சி வரும்
மார்புகளிலும் கூட உணர்ச்சித் தூண்டல் நடைபெறும். அதாவது உறவின்போது மார்பகக் காம்புகளைத் திருகுவதன் மூலமும், முத்தமிடுவதன் மூலமும், சுவைப்பதன் மூலமும் பெண்களுக்கு உணர்ச்சிகளைத் தூண்டலாம். பெரும்பாலான பெண்களுக்கு உறவின்போது சுயமாகவே மார்புகளில் உணர்ச்சி பெருக்கெடுக்கும், காம்புகள் விரைப்படையும். பலருக்கு மார்புகளில் உணர்ச்சி பெருக்கெடுக்கும்போது தாங்க முடியாமல் மார்புகளைப் பிடித்து கசக்குவதைப் பார்க்கலாம். மார்புகளிலும் கூட ஆர்கஸம் ஏற்படும் என்பதே இதற்குக் காரணம்.

Post a Comment

0 Comments