What is Mean by Top and Bottom in sex terminology....????
சிம்பு நடிச்ச வல்லவன் படத்துல வர்ற அம்மாடி ஆத்தாடி பாட்டுல செகண்டு லைன் இப்படி வரும்; "நான் தான்டா முதலாளி நீதான் எனக்குத் தொழிலாளி "
இதுக்கு என்ன அர்த்தம்னா பொண்ணு காலை நீட்டி சும்மா படுத்துக்குவா, ஆம்பளை தான் அவமேல படுத்து கிஸ் பண்ணி தொட்டுத் தடவி எல்லாம் பண்ணி மூடு ஏத்தி கடைசியா ஆணுறுப்பை விட்டு செக்ஸும் பண்ணிமுடிப்பான்.
ஆனா கேரளா மாதிரி ஒரு சில இடங்கள்ல பொண்ணுங்க மேல ஏறி செய்வாங்க!
இந்த மாதிரி மேல ஏறி எல்லா வேலையையும் செய்யறவங்களை அப்படி செய்ய விரும்பறவங்களை டாப்ன்னும், கீழேப் படுத்துகிட்டு மேல வேல செய்றவங்களை உற்சாகப்படுத்தி அவங்க செய்ற எல்லாத்துக்கும் அனுமதி கொடுத்து அவங்களுக்கும் சுகம் கொடுத்து தானும் சுகம் அனுபவிக்க விரும்பறவங்களை பாட்டம்னும் சொல்லுவாங்க.
பொதுவா ஆண்பெண் செக்ஸை விட , ஹோமோ செக்ஸ் லெஸ்பியன் செக்ஸ்ல தான் டாப் பாட்டம்ங்கிற வார்த்தை அதிகம் யூஸ் பண்ணுவாங்க. அந்த ஒரு வார்த்தையிலேயே தங்களுக்குப் பிடிச்ச பார்ட்னரை செலக்ட் பண்ணுவாங்க.

0 Comments
YOUR COMMENT THANKYOU