ஆண்மையை அதிகரிக்க உதவும் ஐஸ் கட்டி !
ஐஸ் கட்டி இருந்தா போதும்! ஆண்மை கிடுகிடுனு அதிகரிக்கும்!
வாழ்க்கையில் அனைவருக்கும் குழந்தை என்பது ஒரு ஊன்று கோலாக இருக்கும். அது சில பேருக்கும் உடனே கிடைத்துவிடும், ஒரு சில பேருக்கு தாமதமாக கிடைக்கும். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதில் ஒன்று நீங்கள் செய்யும் வேலையும் ஒரு காரணமாக இருக்கலாம்.
அலுவலகத்தில் உட்கார்ந்து பணிபுரிந்து கொண்டிருப்பது, சூடான தண்ணீரில் குளிப்பது போன்ற காரணங்களினால் ஆண்மை விறைவாக குறைந்து விடும். இதற்கு எளிமையான தீர்வு இருக்கிறது.
ஆண்மை குறைவதற்கு பல்வேறு வகையான காரணங்களில் ஒன்று, மிகவும் இறுக்கமாக ஆடை அணிவது, சூடான தண்ணீரில் குளிப்பது, அதிக நேரம் பேருந்து அல்லது லாரிகளில் பயணம் போன்றவைகளால் விந்தணு உற்பத்தி கடுமையாக பாதிக்கும்.
ஆண்கள் தங்களது உறுப்பை சுத்தம் செய்யும்போது மிதமான சூடுள்ள தண்ணீரை கொண்டு பயன்படுத்தலாம் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், விந்தணுக்களை பொறுத்தவரையில் குளிர்ச்சி தேவை, அப்போதுதான் குளிர்ந்த வெப்பநிலையில் விந்தணு விரைவாக வளர்ச்சியடையும்.
ஐஸ் கட்டி பயன்படுத்தலாம்:
ஐஸ் தண்ணீரை வைத்து ஆண்களின் பிறப்பு உறுப்புகளை கழுவலாம், அதே போன்று ஐஸ் தண்ணீரில் 15 நிமிடம் மூழ்க வைத்தால் விந்தணுக்களின் வளர்ச்சி பல மடங்கு அதிகரிக்க உதவும். இதனை டாக்டர்கள் பரிந்துரைத்த மருத்துவத்தின் ஒரு விதியாகும்.
ARUPATHU ONBATHU
TAMIL69COM
#arupathuonbathu
#tamil69com
#tamil69postion
#tamilcom
#tamilcom69
#arupathuonbathu
#tamil69com
#tamil69postion
#tamilcom
#tamilcom69
#arupathuonbathu
#tamil69com
#tamil69postion
#tamilcom
#tamilcom69

0 Comments
YOUR COMMENT THANKYOU