பல்லால் 'பிரா ஹூக்'கைக் கழற்றினால் 87 கலோரியைக் குறைக்கலாமாம்...!
இத்தாலிய ஆய்வாளர் ஒருவர் வித்தியாசமான கண்டுபிடிப்பைக் கூறியுள்ளார். அதாவது பல்லால் பிரா ஹூக்கை கழற்றும்போது நமது உடலிலிருந்து 87 கலோரி காலியாகிறதாம். .வாவ்.. சொல்ல வைக்கிறதல்லவா.. இந்த கண்டுபிடிப்பு.

0 Comments
YOUR COMMENT THANKYOU