தாய்ப்பால் உற்ப்பத்தி தொடக்கம் மற்றும் முடிவு.
பெண்கள் பாலுட்டிகள் (mammals) இனமே. ஒரு பெண் கருவுற்ற நாளிருந்து சுமார் 16 வாரத்திலிருந்து பால் சுரக்க ஆரம்பிக்கிறது. முதலில் சுரக்கும் பாலுக்கு (early breast milk) கொளஸ்ட்ரம் (colostrum) என்று சொல்லுகிறார்கள்.
கருப்பையில் உள்ள பிளசன்டா (placenta) என்ற ஒரு பொருள் பால் உற்ப்பத்தி தொடங்க உடம்புக்கு கட்டளை இடுகின்றது. இதன் பின்னரே பால் உற்ப்பத்தி நிகழ்கிறது. பிரசவத்திற்கு பிறகு பெண்ணின் மார்பகங்கள் கணத்து காணப்படும்.
ப்ரோலாக்டின் (prolactin) என்ற ஹார்மோன் தாய்ப்பாலை உற்ப்பத்தி செய்கிறது.
குழந்தை குடிக்க குடிக்க பால் சுரந்து கொண்டே இருக்கும். வற்றாது. இது இயற்க்கையின்(இறைவனின்) அதிசயமே.
குழந்தைக்கு பாலுட்டாமலும் மற்றும் பம்ப் செய்து வெளியேற்றாவிட்டாலும் ப்ரோலாக்டின் சுரப்பியின் மூலம் மூளைக்கு கட்டளையிட்டு பால் உற்ப்பத்தியை 7லிருந்து பத்து நாட்களுக்குள் பால் சுரப்பதை நிறுத்திவிடுகிறது.
குறிப்பு: குழந்தைக்கு போக கணவணும் இதை குடிக்கலாம்.

0 Comments
YOUR COMMENT THANKYOU