சுய இன்பம்.
இந்த வார்த்தை உங்களுக்கு முகம் சுளிக்க வைக்கலாம். ஆனால் இதுதான் இன்று பலருக்கு வியாபாரம்.
ஒரு குறிப்பிட்ட வயதில் தோன்றும் இந்த பழக்கம் பெரும்பாலும் அனைவருக்கும் இருந்தாலும், அதைவிட அதிகம், இந்த பழக்கத்தால் ஆண்மை குறைவு வரும் என்ற பயமும் இருக்கிறது. ஆனால் உண்மை அது அல்ல.
அப்ப சுயஇன்ப பழக்கத்தால் பாதிப்பு இல்லையா? என்றால் நிச்சயம் இருக்கிறது. தோராயமாக 15 வயதில் ஏற்படும் இந்த பழக்கமானது அடுத்த 12/13 வருடங்களில் திருமணம் ஏற்படும் வரை இருக்கும்.
முந்தைய காலங்களில் மிக இளவயதிலேயே திருமணம் செய்து, தாம்பத்தியத்தில் ஈடுபட்டவர்கள் ஆண்மையிழந்து போய்விடவில்லை என்பதை நினைவுகொள்ள வேண்டும்.
ஆனால் இது எவ்வாறு தாம்பத்தியத்தை பாதிக்கிறது?
தாம்பத்யம் என்பது, ஆண் பெண் இருவரும் சோர்ந்து ஒருவரை ஒருவர் மகிழ்ச்சிபடுத்தும் விடயம்.
தம்பத்யத்தில் ஒரு ஆண் உச்சநிலையை அடைவது எளிது. ஆனால் ஒரு பெண் உச்சநிலையை அடைவது ஆணின் கையில்தான் உள்ளது. ஆணின் உச்ச நிலை எட்டியபின், ஆண் அமைதியடைந்துவிடுவதே பெரும்பாலான பெண்கள் தாம்பத்யத்தின் உச்சநிலையை காணாமல் இருக்க காரணம்.
இதன் அடிப்படை, ஆண் தனது உச்சநிலையை மட்டும் அடைந்ததும் ஓய்ந்துவிடுவதே.
ஆண்களின் இந்த பழக்கம் ஆரம்பமாவது சுய இன்பத்தில்தான்.
சுய இன்பம் என்பது தனிமையில் தன் உணர்ச்சிகளை தனித்துக்கொள்ள செய்யப்படுவது. இளவயதில் 10 வருடங்களுக்கு மேலாக இந்த சுயஇன்ப பழக்கத்தில் தன் சுகத்தை மட்டுமே பார்த்திருந்த ஆண், அதே பழக்கத்தைத்தான் தனது திருமணம் ஆனதும் தனது மனைவிடமும் செய்கிறான். தன் மனைவியுடன் தனது இச்சையை மட்டும் தீர்த்துக்கொள்ளும் ஆண், தன் துணையின் இன்பத்தையும் , அவளின் உச்சநிலையையும் மறந்துவிடுகிறான்.
அதனால் அவனது துணை, திருப்தியில்லை எனும் போது தன்னிடம் உடல்ரீதியாக குறையுள்ளது என்ற மனநிலைக்கு தள்ளப்படுகிறான்.
இது அறியாமையே. அவன் எப்போது அவன் துணையும் உச்சம் அடைய வேண்டும் என நினைத்து அதற்கான முயற்சியில் இறங்கினாலே போதும்.
மேலும் தன் மனைவியுடனான முதல் தாம்பத்யத்தின் போது ஒரு பெண்ணை தனிமையில் அந்தரங்கமாக பார்க்கும் போது ஏற்படும் படபடப்பு, பயம் போன்றவை அவனை துரிதஸ்கலிதம் எனும் விந்து விரைவில் வெளிப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். ஆனால் சில நாட்களில் தானாக சரியாகும் நிலை தான் இது.
ஆனால் லேகியம் விற்கும் பல மருத்துவர்கள் இவர்களின் அறியாமையை பயன்படுத்தி லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். பல பக்கவிளைவுகளுக்கும் ஆளாகின்றார்கள்.
ஏமாந்துவிடாதீர்கள்.
ARUPATHU ONBATHU
TAMIL69COM
#arupathuonbathu
#tamil69com
#tamil69postion
#tamilcom
#tamilcom69
#arupathuonbathu
#tamil69com
#tamil69postion
#tamilcom
#tamilcom69
#arupathuonbathu
#tamil69com
#tamil69postion
#tamilcom
#tamilcom69

0 Comments
YOUR COMMENT THANKYOU