SURVEY:
பெண் என்ன எதிர்பார்க்கிறாள்?
கேள்விகளுக்கு பதில் அளிக்கவும
தயவு செய்து பெண்கள் மட்டும் இந்த கேள்விகளுக்கு பதில் கூறவும். நீங்கள் கூறும் பதில் பல ஆண்களுக்கும் பெண்களுக்கும் உதவிகரமாக இருக்கும்.
பெண் ஆணிடம் என்ன எதிர்பார்க்கிறாள் என்பதை ஆண்கள் இதன் மூலம் அறிந்துகொள்ள நிச்சயம் இது உதவும்.
உங்களின் வயது என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். திருமணம் ஆனவர் ஆகாதவர் யார் வேண்டுமானாலும் பதில் கூறலாம்.
நீங்கள் தைரியமாக கேள்விக்கு பதில் கூறலாம். நீங்கள் யார், உங்கள் பெயர் என்ன, என எதுவும் வெளியில் தெரியவராது. ஏன், எனக்கே நீங்கள் யார் என தெரியாது. எனக்கு தேவை உங்களின் உண்மையான பதில் மட்டுமே.

0 Comments
YOUR COMMENT THANKYOU