சர்க்கரை நோயிக்கும் செக்ஸ் பிரச்சனைகளுக்கும் என்ன தொடர்பு? இதில் எவ்வாறு செக்ஸ் பாதிப்பு ஏற்படும் என்ற கேள்வி பொதுவாக எழுவது இயல்பு. நாட்பட்ட சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் அதனுடைய தாக்கம் தெரியும்.
இரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளாவிட்டால் இரத்த நாளங்கள் பாதிக்கப்படும். ஆணுறுப்புக்கு செல்லும் இரத்த நாளங்கள் சிறியவையாக இருப்பதால் அடைபட்டும், சுருங்கியும், சிதைந்தும் பாதிப்புக் குள்ளாகின்றன. இதனால்தான் சர்க்கரை நோயாளிகளுக்கு விரைப்புத் தன்மை குறைகிறது. அல்லது முற்றிலும் இல்லாமல் போகிறது.

0 Comments
YOUR COMMENT THANKYOU