Subscribe Us

header ads

செக்ஸ் உடல்நலத்திற்கு ஓர் அருமருந்து

செக்ஸ் உடல்நலத்திற்கு ஓர் அருமருந்து


சமீபத்திய ஆராய்ச்சியின்படி தகுந்த இடைவேளையில் செக்ஸ் வைத்துக்கொள்ளும் பெண்களுக்கு மார்பகத்தில்  கட்டியிருந்தால் கூட, அக்கட்டி புற்றுநோயாக மாறாமல் இருப்பதாக தெரிவிக்கிறது. பெண்களுக்கும் செக்ஸ்  உச்சநிலையின் போது எண்டார்பின்ஸ், ஆக்சிடோஸின், DHEA ஆகிய ஹார்மோன்கள் சுரந்து, உடல் மற்றும் மனதுக்கு  புத்துணர்ச்சியை தருகிறது.
மூளை, மூட்டு மற்றும் ஜனன உறுப்பு ஆகிய மூன்றும் நலமாக இருக்கும் போதே சலிக்கும் வரை செக்ஸில் ஈடுபட்டு  விட வேண்டும். இல்லையென்றால் இழப்பு உங்களுக்குத்தான். அடிக்கடி செக்ஸில் ஈடுபடுவதன் மூலம் நல்ல  உடல்நலத்தையும், மகிழ்ச்சியான மன நலத்தையும் பெறலாம். செக்ஸ் உடலையும் மனதையும் உற்சாகப்படுத்தும் ஒரு  டானிக்!


Post a Comment

0 Comments