Subscribe Us

header ads

உடலுறவின் போது பெண் மேலிருந்து இயங்குவதையே பெண் மேல் முறை என்கிறது காம சூத்திரம்.

உடலுறவின் போது பெண் மேலிருந்து இயங்குவதையே பெண் மேல் முறை என்கிறது காம சூத்திரம். சகஜமாக 100 க்கு 90 தம்பதிகள் இந்த விஷயத்தில் ஆண் தான் மேலிருந்து இயங்குகிறான். மற்ற எல்லா விஷயங்களிலும் தன் ஆதிக்கத்தை நிலை நாட்டதுடிக்கும் ஆண் இந்த விஷயத்திலும் தானே ஆதிக்கம் செலுத்த விரும்பி  ஆண் மேல் முறையையே விரும்புகிறான். இதை அவளும் மாற்ற விரும்புவதில்லை. 

வாத்சாயணர் கண்டறிந்தோ கேட்டறிந்தோ எழுதிய காம சூத்திரத்தில்  64 உடலுறவு பொசிஷன் கலைகளை விவரிக்கிறது. ஆனால் இங்கு நடப்பதென்னவோ  சேகரின் வீட்டில் தினமும் தொடரும் ஒற்றை  நிலைகள் மட்டுமே.

உடலுறவின் போது பிரதான பிரச்சினை .. அவளுக்கு 23 இவனுக்கு 7. என்ன புரியலிங்களா ? ஆணுறுப்பு யோனிக்குள் நுழைந்த பிறகு 7 அசைவுகளிலேயே இவனுக்கு வீர்யம் நழுவி விடும். நாக் அவுட். அவளுக்கோ 23 முறை அசைக்கப்படவேண்டும் இவன் காமம் பால் கொதிப்பது போன்றது. அவள் காமமோ அரிசிக்கு உலை கொதிப்பது போன்றது. இதை எப்படி தீர்த்து வைக்க ?

இதற்கு பல்வேறு உபாயங்கள் உள்ளன.   அவற்றில் ஒன்று பெண் மேல் முறையை மட்டும் இப்போது பார்ப்போம்.

ஆண் மேலிருந்து இயங்கும்போது விந்து விரைவில் நழுவ வாய்ப்பிருக்கிறது. இதுவே பெண் மேலிருந்து இயங்கும்போது அந்த வாய்ப்பு வெகுவாக குறைகிறது. மேலும் ஆண்களை விட பெண்ணுக்கு மன உறுதி அதிகம். அவள் மேலிருந்து இயங்கும்போது ஆண் "ஏய் கொஞ்சம் இரு" என்றால் அப்படியே ஸ்விட்ச் ஆஃப் பண்ண மாதிரி நிற்பாள். இவனால் அது முடியாது. வீரியம் நழுவும் நொடியை உணர்ந்து அதற்கு சில வினாடிகள் முன்பே இயக்கத்தை நிறுத்திவிட்டால் உறவு நேரம் அதிகரிக்கும் . 7: 23 விகிதம் வொர்க் அவுட் ஆகிவிடும்.

இதற்கு பெண் ஒப்புவாளா ? நிச்சயம். ஏன் என்றால் அவளும் ஒரு மனித பிறவி. அவளுக்குள்ளும் ஈகோ , ஆதிக்கம் செலுத்தும் அவா இருக்கும். அதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது நிச்சயம் அதை உபயோகித்துக்கொள்வாள். இந்த முறை வொர்க் அவுட் ஆகிவிட்டால் பின் அவள் கண்ட கண்ட விஷயங்களில் ஆதிக்கம் செலுத்த விரும்ப மாட்டாள்.

Post a Comment

0 Comments