உடலுறவில் ஈடுபடாமலேயே பெண்கள் அதிகமாக உச்சம் காணும் முக்கிய இடங்கள்
ஆண், பெண்ணின் உடலமைப்பு மற்றும் இன்ப உணர்வு இருவரிடையே வித்தியாசப்படுகிறது. உடலுறவில் ஈடுபடாமல் பெண்கள் உச்சமடையும் இடத்தை குறித்து பார்ப்போம்.
காது மடல்:
பெண்களின் காதுமடல் பெரும் உணர்ச்சி பெருக்கெடுக்கும் இடமாக உள்ளது. காதுமடலை மென்மையாக வருடுவதால் இன்பம் உருவாகிறது.
மூக்கு:
பெரும்பாலனோர்க்கு மூக்குக்கு கீழ் உள்ள உதடு தான் உடலுறவின் போது முக்கியமானதாக தெரியும். ஆனால் மூக்கின் மேல் இதழால் தீண்டும் போது பெண்கள் உச்சமடைய வைக்கின்றது.
கழுத்தின் பின்புறம்:
பெண்களின் கழுத்து அதீத இன்பத்தை தரவல்லது. கழுத்தின் பின்புறத்தில் விரலாலும், மென்மையாக முத்தமிடும் போது உணர்ச்சியடைய வைக்கிறது.
பின்புற இடுப்பு:
பெண்களுக்கு உடலுறவில் ஈடுபடுவதை விட அவர்களின் முதுகு மற்றும் இடுப்பு பகுதியில் மசாஜ் செய்யும் போது அவர்கள் உச்சமடைகின்றனர்.
மார்பு:
பெரும்பாலானோர் அறிந்த ஒன்றே. மார்பு பகுதி உடலுறவின் போது தீண்டும் போது பெண்கள் உச்சடையும் முக்கிய பாகமாகும்.
கால்விரல்கள்:
கால்விரல்களை வருடும் போதும், முத்தமிடும் போதும் பெண்கள் பரவசமைவார்களாம்.
உச்சந்தலை:
பெண்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்யும் போது அவர்கள் இன்பமடைகின்றனர்.

0 Comments
YOUR COMMENT THANKYOU