Subscribe Us

header ads

பெண்களின் சிறுநீா் பாதை தொற்று ( Urinary Infection ) :

பெண்களின்
சிறுநீா் பாதை தொற்று (  Urinary Infection ) :

நமது உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் தாய் உறுப்புபோன்றது சிறுநீரகம்.அது தாய்க்குறிய குணாதிசயங்களை கொண்டது .சிறுநீரை வெளியேற்றுவது மட்டுமல்லாது சிறுநீரகங்களின் சீரிய பணிகள் ரத்த அழுத்தத்தை சமசீராக பராமரிப்பது, உடம்பில் தேவையான தாதுக்காளான சோடியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவற்றையும் சமச்சீராக வைக்க உதவுகிறது.

ரத்தத்தில் சிவப்பணுக்களின் உற்பத்திக்கு முக்கியகாரணமான எரித்ரோபாய்டின் ஹார்மோன் உற்பத்தி செய்வதும் , மனிதனின் எலும்பு வட்டை ஆரோக்கியமாக கட்டிக்காப்பதும் சிறுநீரகங்கள்தான் என்பது ஆச்சரியமான உண்மை.ஏனெனில் ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு தேவையான அளவு ஊக்குவிக்கப்பட்ட வைட்டமின் “டி“ சிறுநீரகத்தில் தான் உருவாகிறது.
உடம்பின் கார அமில அளவுகளை ரத்தத்திலும் ,உடல் நீரிலும் சரியாள விகிதத்தில் வைத்து பராமரிக்கும் வேலையையும் சிறுநீரகங்கள் செய்கின்றன.நம் உடம்புக்கு தேவையானதை சேமித்தும், தேவையற்ற கழிவுகளை அகற்றும் பணியையும் மேற்கொள்கின்றன. இன்னும் ஏராளமான பணிகளை சிறுநீரகங்கள் செவ்வனே செய்கின்றன.இரண்டு சிறுநீரகங்கள் இருப்பதால் ஒன்று பழுதடைந்தாலும் மற்றொன்று அதன் வேலையையும் சேர்த்து செய்துகொண்டே இருக்கும்.

சிறுநீரக நோய்கள் ஆண்களைவிட பெண்களை தான் அதிகளவு தாக்குகின்றன. பெரும்பாலும் சிறுநீரக நோய்கள் ஆண், பேண் இருபாலருக்பம் பொதுவானது என்றாலும் , சில நோய்கள் #பெண்களை மட்டுமே தாக்குகின்றன. அதில் முக்கியமானது சிறுநீர் பாதை தொற்று (Urinary tract Infection ) ஆகும்.
திருமணமான புதிதில் புதுமணப் பெண்கள் மிகச்சாதாரணமாக இந்த தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.
இதற்கு முதன்மையான காரணம் என்ன தெரியுமா..? பெண்களின் மர்ம பகுதியில் ஒரு மெல்லிய சவ்வு போன்ற திரையால் மூடப்பட்டிருக்கும்.இதுதான் கன்னி திரை என்று கூறப்படும் கன்னி சவ்வு உடலுறவின்போது கிழிக்கப்படும். இதனால் அருகில் உள்ள சிறுநீர் பாதை வழியாக நோய்கிருமிகள் சிறுநீர் பையினுள் நுழைந்துவிடும்.அவை அங்கு வளர்ந்து பெருகி வருவதுதான் நோய் ஏற்பட காரணம்.

வேரு சில காரணஙகள்
கருத்தடைக்காக பயன்படுத்தும் ஜெல்லி,
#கிரீம்கள்
கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துவோருக்கும் எளிதாக தொற்று ஏற்படும் .ஏனென்றால் நம்மை பாக்டீரியாக்களை இதுபோன்ற கிரீம்கள் கொன்றுவிடுகின்றன.

சிறுநீர் தொற்று நோயின் #அறிகுறிகள்
நீர் எரிச்சல்
நீர் கடுப்பு
நீர் குத்தல்
சிறுநீர் நிறம்மாறி பால் போன்றோ அல்லது சுண்ணாம்பு தண்ணீர் போன்றோ வருதல் ,சிறுநீரில் ரத்தம் கலந்து வருதல், சிறுநீர் அதிகமாக துர்நாற்றம் வீசுதல் ,அடிவயிறு வலி முதுகுவலி போன்றவை ஏற்படலாம்.
இதில் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும்.

பள்ளிக்கு செல்லும் இளம் பெண் குழந்தைகள், கல்லூரி மாணவிகள் ,#வேலைக்குசெல்லும் மகளிர் , நீரிழிவு நோய் கண்ட மகளிர் கர்ப்ப காலத்தில்  உள்ள தாய்மார்கள் அனைவருக்குமே சிறுநீர் தொற்று வரும் வாய்ப்பு ஆண்களை விட அதிகம். மாதவிடாய்  பிரச்சனை பிரசவம் ,அபார்ஷன் போன்ற  காரணங்களாலும் சிறுநீர் பாதை தொற்று ஏற்படலாம்.

முக்கிய காரணங்கள் :

போதுமான தண்ணீர் குடிக்காமல் இருப்பது நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைப்பது ,மாதவிலக்கின்போது போதிய ஆகாரம் இல்லாமல் இருப்பது.
#செக்ஸ்க்கு பிறது பெண் உறுப்பை தண்ணீர் விட்டு சுத்தம் செய்யாமல் இருப்பதாலும் சிறுநீர் தொற்று ஏற்படலாம்.
#பள்ளி ,கல்லூரி ,பணியிடங்கள்  பொதுக்கழிப்பிடங்கள்  போன்ற இடங்களில் #சுத்தமில்லாத இடங்களில் போனாலும் தொற்று ஏற்படும்.

#நாற்பது வயதுக்கு மேல் #மெனோபாஸ் ஆனவர்களுக்கும் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால்கூட இத் தொற்று வரும்.

#பெண் உறுப்பு பகுதியில் வழக்கமாக சுரக்கும் பிசுபிசுப்பு திரவம் சுக்காததால் நீர் எரிச்சல் வரும்  இதை தொற்று என நினைத்து சிகிச்சை எடுக்கு வேண்டாம்.
சிறுநீர் தொற்றை அலட்சியம் செய்தால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும்.

#தீர்வு :

இதை முன்கூட்டியே சரிசெய்ய சில வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

தாகம் தீரும் வரை போதுமான அளவு தண்ணீர் குடிக்கவேண்டும். சுமார் 3 லிட்டர்வரை குடிக்கலாம் .
இதயப்பிரச்சனை உள்ளவர்கள் 1 லிட்டர் மட்டுமே போதும்.
சுயமாக கண்ட கண்ட மருந்துகளை பயன்படுத்துவது பக்கவிளைவை ஏற்படுத்தும்.

குடிப்பழக்கம் புகைப்பழக்கம் தவிர்க்கவேண்டும். சைவ உணவுகள் நல்லது. உப்பை குறைப்பது மிக நல்லது.

#இன்பமுண்டாகட்டும்.

ARUPATHU ONBATHU TAMIL69COM #arupathuonbathu #tamil69com #tamil69postion #tamilcom #tamilcom69 #arupathuonbathu #tamil69com #tamil69postion #tamilcom #tamilcom69 #arupathuonbathu #tamil69com #tamil69postion #tamilcom #tamilcom69

Post a Comment

0 Comments