Subscribe Us

header ads

பெண்ணின் மனதில் இருக்கும் சில கேள்விகள்:1.கல்யாணத்திற்கு முன் சுயஇன்பம் செய்வதால் கல்யாணத்துக்கு பின் கணவருடன் உறவு கொள்ளும் போது ஏதாவது பிரச்சினை ஏற்படும் என்று அல்லது கணவருக்கு தெரிந்து விட்டால் என்ன செய்வது?மனதில் வைத்து கொண்டு கேட்க முடியாமல் உள்ள பெண்களுக்கானது.பதில்; சுய இன்பம் என்பது ஆசையை அடக்காமல் அனுபவிப்பது தான்.இதில் எந்த விதமான தவறேதும் இல்லை.இதுவே கல்யாணம் செய்த பிறகு தொடர வேண்டாம் என்பது என் கருத்து.கணவர் இருக்கும் போது அவருடன் உறவு வைப்பது அல்லது நேரம் செலவிடுவதன் மூலம் உங்களுக்கு நிம்மதி ஏற்படும்.உங்கள் கணவரிடம் ஏதாவது ஒரு விஷயம் பிடிக்க வில்லை என்றால் நீங்கள் மனது வைத்தால் கண்டிப்பாக மாற்ற முடியும்...சுய இன்பத்தின் போது கண்ட பொருட்களை உபயோக படுத்தாமல் சுத்தமான நகங்கள் இல்லாத விரலை பயன்படுத்தலாம்.இதன் மூலம் கள்ள உறவு தவிர்க்க பட்டு நிம்மதியாக வாழ முடியும்.கள்ள உறவு செய்து பழகி விட்டால் மறுபடியும் மனதை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.நன்றி......!!!!!!

பெண்ணின் மனதில் இருக்கும் சில கேள்விகள்:
1.கல்யாணத்திற்கு முன் சுயஇன்பம் செய்வதால் கல்யாணத்துக்கு பின் கணவருடன் உறவு கொள்ளும் போது ஏதாவது பிரச்சினை ஏற்படும் என்று அல்லது கணவருக்கு தெரிந்து விட்டால் என்ன செய்வது?

மனதில் வைத்து கொண்டு கேட்க முடியாமல் உள்ள பெண்களுக்கானது.

பதில்;
   சுய இன்பம் என்பது ஆசையை அடக்காமல் அனுபவிப்பது தான்.இதில் எந்த விதமான தவறேதும் இல்லை.இதுவே கல்யாணம் செய்த பிறகு தொடர வேண்டாம் என்பது என் கருத்து.
கணவர் இருக்கும் போது அவருடன் உறவு வைப்பது அல்லது நேரம் செலவிடுவதன் மூலம் உங்களுக்கு நிம்மதி ஏற்படும்.
உங்கள் கணவரிடம் ஏதாவது ஒரு விஷயம் பிடிக்க வில்லை என்றால் நீங்கள் மனது வைத்தால் கண்டிப்பாக மாற்ற முடியும்...
சுய இன்பத்தின் போது கண்ட பொருட்களை உபயோக படுத்தாமல் சுத்தமான நகங்கள் இல்லாத விரலை பயன்படுத்தலாம்.இதன் மூலம் கள்ள உறவு தவிர்க்க பட்டு நிம்மதியாக வாழ முடியும்.கள்ள உறவு செய்து பழகி விட்டால் மறுபடியும் மனதை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
நன்றி......!!!!!!

Post a Comment

0 Comments