ஆண்கள் மனதில் உள்ள கேள்வி:
1.நம்முடைய காம ஆசையை அடக்க ஒரு முறை உறவு செய்ய வேண்டும் என்று ஆனால் நடைமுறையில் தவறு.
ஒரு முறை உறவு கொள்ளும் போது அடுத்த முறை உறவு எப்போது எப்படி உறவு கொள்ளலாம் என்று தான் தோன்றுமே தவிர போதும் என்று தோன்றாது.
மேலும் வளர்ந்து கள்ள உறவாக மாறி பல இன்னல்கள் ஏற்படும்.உங்களுக்கு ஆசையை கூற மற்றொரு தோழியிடம் சொல்லி கற்பனை செய்து சுய இன்பம் செய்து கொள்ளுங்கள் எக்காரணம் கொண்டும் நேரில் உறவு வேண்டாம்.
அதற்கு மேல் கடினமான இருந்தால் பெண்ணை திருமணம் செய்து வாழ்க்கையில் வாழ்ந்து காட்ட வேண்டும்.இதற்கு வாழ்த்துக்கள்.
மனதில் காம ஆசையை குறைக்க;
1.தனிமையை தவிர்க்கவும்.
2.காலை மாலை வியர்வை வரும் அளவுக்கு விளையாட்டு, சைக்கிளிங்,நடை பயிற்சி செய்யலாம்.உடலுக்கும் நல்லது.
3.1/2 மணி நேரம் தியானம் செய்யலாம்.
4.சமையலில் ஈடுபாடு கொண்டு புது புது உணவுகளில் மாற்றம் செய்ய ஆவலாக இருக்கும்.
5.நல்ல புத்தகங்கள் வாசிக்கலாம்
6.இசையில் ஆர்வம் இருந்தால் கற்றுக் கொள்ளலாம்
7.வாரம் ஒரு முறை குழந்தை இல்லங்கள் அல்லது முதியோர் இல்லம் சென்று இளமை மற்றும் முதுமையை எவ்வாறு கழிக்கிறார்கள் என்று யோசனை செய்யலாம்
8.வீட்டில் மரம் செடி கொடிகளை வளர்த்தால் நம் மனதில் அது அலையாக ஓடி கொண்டு இருக்கும்.
9.இன்னும் ஒரு படி மேலே உங்கள் மேல் அக்கறை உள்ள தோழியிடம் மனது விட்டு பேசுங்கள்.இதை விட சிறந்த முறை இருந்தால் கூறவும்.

0 Comments
YOUR COMMENT THANKYOU