உறவுகளில் ஏற்படும் சிக்கலைத் தவிர்க்க*** ஒவ்வொரு குடும்பத்திலும் ஆண்களும் சரி பெண்களும் சரி குடும்பம் மற்றும் பாலியல் ரீதியான நீங்களே அதாவது கணவன், மனைவியே சரி செய்தல் நன்று. தவிர்க்க வேண்டியவை 1. பெண்கள் பிறந்த வீட்டிற்கு இந்த தகவலை சொன்னால் பெண்ணை நினைத்து அவர்களும் கவலைப்பக்கூடும். 2.ஆண்கள் வீட்டிற்கு தெரியும்பட்சத்தில் பெரிய பிரச்சனையாக வெடிக்க வாய்ப்பு உள்ளது 3.உறவினர்களிடம் கூறும் போது அது பரவி மற்ற உறவினர்களுக்கும் தெரிந்து மன சங்கடத்திற்கு ஆளாக நேரிடும். 4.நண்பர்களிடம் கூறும் போது அது சரியே, ஆனால் அதுவே தவறான நண்பர்களிடம் இருந்தால் இன்னும் பிரச்சனை அதிகமாகும் 5.இதுவே தெரியாத மற்றும் அருகாமையில் உள்ளவரிடம் கூறும் போது பழகுவது, மற்றும் சமாதானம் சொல்வது போலவும், பேசி பேசி இது கள்ள உறவுக்கு வழி வகுக்கும். தீர்வுகள்:: 1.உங்கள் எதிர்காலத்தை நீங்களே முடிவு எடுங்கள் 2.பணம் பணம் என்று அலையாமல் வாழ்க்கையை யோசிங்க 3.தனிமையில் நேரம் ஒதுக்கவும் 4.கணவன் மனைவி உதவிகள் செய்ய வேண்டும். 5.ஈகோ வேண்டாம் 6.மற்றவர்களிடம் கணவன் மனைவியை யோ மனைவி கணவனையோ விட்டுக்கொடுக்கக் கூடாது .இதுவே பல பிரச்சனைக்கு முற்றுப்புள்ளியாக இருக்கும்.
0 Comments
YOUR COMMENT THANKYOU