#பெண்களின்_அந்த_மூன்று_நாட்கள்...
பெண்களின் உடல் நிலை வேறுபாடுகளால் உடல் உள் சூட்டின் காரணமாக பெண்களுக்கு சிறிது இரத்தம் வெளியே தள்ளப்படுகின்றது. இந்த மூன்று நாட்களில் பெண்கள் காலையில் இளநீரும், மதியம் மாதுளை பழச்சாறும் அருந்துவது நலம்.
இதன் காரணமாக அவர்களுக்கு ஐந்து நாட்கள் வரை உடல் சோர்வும், களைப்பும், சாதாரணமாக எரிச்சலாகவும் காணப்படுவார்கள்.
அதனால் அதிகமாக அந்த நாட்களில் உடலுறவை தவிர்ப்பது நலம். மேலும் அந்த நேரத்தில் பெண்ணுடன் உடலுறவு கொள்ளும்போது சிலநேரம் ஆணின் உறுப்பில் பெண் உறுப்பிலிருந்து இறக்கக்கசிவு ஏற்ப்பட்டு சின்ன கோளாறுகள் ஏற்படலாம். இவை அதிகமாக இல்லை. அந்த நேரத்தில் உடலுறவு செய்வதால் சிலநேரம் பெண்ணின் உறுப்பில் வரும் இரத்தக்கசிவு ஆண் உறுப்பில் படுவதால் சிலருக்கு அருவருப்பு இருக்கலாம்.
அதனால் தவிர்ப்பது நலம்.
இதையும் மீறி அந்த நேரத்தில் சிலநேரம் இருவரும் அதிகமான பாலுறவு ஆர்வத்தில் இருக்கும்போது ஆண்கள் தற்காப்பு உரை ( காண்டம் ) போட்டுக்கொண்டு மனைவியை புணரலாம். இதனால் ஒன்றும் பாதிப்பு இல்லை.

0 Comments
YOUR COMMENT THANKYOU