Subscribe Us

header ads

மாதவிடாய் வலிக்கு 

கிராம்பு                 4 கிராம்
பனை வெல்லம்  4 கிராம்
கிராம்பை இளவறுப்பாக வறுத்து பொடி செய்து அதனுடன் சம அளவு பனைவெல்லம் சேர்த்து 1/2 ஸ்பூன் அளவு மாதவிடாயின் முதல் 3 நாளும் காலை , மாலை என உண்டுவர உதிரச்சிக்கலும் வயிற்று வலியும் தீரும் .......மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் .......

த.பார்த்திபன் ,  சித்த_பாரம்பரிய மருத்துவம் .

Post a Comment

0 Comments