சுமார் 50 வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பெற்ற உடனே தன் ஜாக்கெட் அவிழ்த்து விட வேண்டும்.
காரணம் தெரியுமா கிருஷ்ணர் பசியாற வருவார் என்பது ஐதீகம் ஆனால் அது பொய். உண்மை என்ன.
குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் சுரக்க ஆரம்பிக்கும். இந்த சமயத்தில் பால் சுரக்க தேவையான இன்சுலின் ஒன்று சுரக்கும். அது சுரக்கும் போது மார்பு பகுதி பெரியதாகுமா அப்போது ஜாக்கெட் அணிந்த இருக்கம் கொடுப்பதால் அந்த இன்சுலின் இரத்ததில் கலந்து நரம்புகளில் பாய்ந்தோட கடினமான இருக்கும் பயணம் தடை படும் அப்போது அந்த இன்சுலின் உறைய ஆரம்பிக்கும். உறைந்த இடத்தில் கட்டி உருவாகும் அந்த கட்டி தான் மார்பக புற்றுநோய்.
அந்த காலத்தில் யாருக்கும் மார்பக புற்றுநோய் என்றால் தெரியாது. ஆனால் இந்த காலத்தில் அதிகமாக குழந்தை பெற்ற பெண்களுக்கு தான் அதிகம் வருகிறது காரணம் இதுதான்.
ஓகே இப்ப இந்த இடத்தில் ஆன்மீகம் எதுக்கு வருது கிருஷ்ணற பயன்படுத்த அவசியம் என்ன ❓
அந்த காலத்தில் பெண்களும் ஆண்களும் சமமாக வேலை செய்பவர்கள் அதனால் இரவில் அயர்ந்து தூங்கும் நேரத்தில் குழந்தைக்கு பசித்தால் படுத்துக்கொண்டே பால் கொடுக்க நேரிடும் அதனால் குழந்தைக்கு புரையேற வாய்ப்புகள் அதிகம் அதனால் குழந்தை உயிருக்கே ஆபத்தாகும் கிருஷ்ணர் பசியாற வருவார் என்று சொன்னால் பெண்கள் தெய்வ பக்தியில் தன் குழந்தையை அந்த தெய்வமாக நினைத்து எந்த நேரமும் அமர்ந்து குழந்தைக்கு கவனமாக பால் கொடுப்பார்கள்
இதுதான் காரணம்.

0 Comments
YOUR COMMENT THANKYOU