Subscribe Us

header ads

காதல் , காமம் , கடவுள் இவைகளைப் பற்றிய புரிதலும் , விழிப்புணர்வும் இருப்பவர்கள் மட்டுமே அதை தேவைக்கேற்ப மட்டும் உபயோகித்தும் பிற நேரங்களில் அதை மறந்தும் வாழ இயலும் .

காதல் , காமம் , கடவுள் இவைகளைப் பற்றிய புரிதலும் , விழிப்புணர்வும் இருப்பவர்கள் மட்டுமே அதை தேவைக்கேற்ப மட்டும் உபயோகித்தும் பிற நேரங்களில் அதை மறந்தும் வாழ இயலும் . மனதை ஒருநிலைப் படுத்தி வாழப் பழகுங்கள் . வெறும் காமம் மட்டுமே இன்பமில்லை காமத்தில் காதலும் இருந்தால் மட்டுமே முழுமையாக இன்பம் மனமும் உடலும் அடையும் . அப்படி மனதிற்கு ஏற்ப காதலித்து காமம் கொண்டால் வாரம் ஒருமுறை உடலுறவு கொண்டாலும் மனதிற்கு போதுமானதாக இருக்கும் . மனமும் உடலும் காமத்திற்கு அடிமையாகாது மாறாக காமத்தை காதலித்து இன்பத்தை அதிகப்படுத்தும் .....காமத்தை காதலித்தால் , காதல் காமத்தை வெல்லும் .......
தியானம் , இனிமையான பாடல்கள் , ஆன்மீகம் , புத்தகம் வாசிப்பது ,  அதிகமாக சிந்திக்காமல் இருப்பது போன்றவை காமத்தை அடக்குவதற்கு உதவியாக இருக்கும் ....

Post a Comment

0 Comments