விந்து விரைவில் வெறியேறுகிறதா? கவலை வேண்டாம் ,
வெண்டைக்காய் வெண்டைக்காய் விந்து வெளியேறுவதை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வெண்டைக்காயை ஆண்கள் அடிக்கடி உணவில் சேர்த்து வருவதன் மூலம், பாலியல் பிரச்சனை வராமல் தடுக்க முடியும்.
நாட்டு மருந்துக் கடைகளில் வெண்டைக்காய் பொடி விற்கப்படுகிறது. இந்த பொடியானது பாலியல் சார்ந்த பிரச்சனைகள் தீர்க்கக்கூடிய அருமருந்தாகும்.
விந்து விரைவில் வெளியேறுவதை தடுக்கும் பானத்திற்கான செய்முறை
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் பொடி
பணங்கற்கண்டு
வெது வெதுப்பான நீர்
தயாரிக்கும் முறை
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு வெண்டைக்காய் பொடியும், பணங்கற்கண்டும் சேர்த்து தினமும் அருந்த வேண்டும்
இந்த பாணத்தை தொடர்ந்து ஒரு மாதங்கள் குடித்து வந்தால் விந்து விரைவில் வெறியேறுதல் பிரச்சனைகளில் இருந்து தீர்வு கிடைத்திருப்பதை உணைவீர்கள்.

0 Comments
YOUR COMMENT THANKYOU