எந்த நேரங்களில் எல்லாம் பெண்களுக்கு செக்ஸில் ஆர்வம் அதிகரிக்கும் என்று தெரியுமா?
பெண்களுக்கு ஒரு நாளைக்கு 18 முறை செக்ஸ் சார்ந்த உணர்வுகள் ஏற்படும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆண்களால் கேஷூவலாக செக்ஸில் ஈடுபட முடிகிறது. ஆனால் பெண்கள் எமோஷனலாக தான் செக்ஸில் இணைவார்கள். அதனால் அதற்கு உகந்த மூட் பெண்களுக்கு வரவேண்டும்.
சமூகம், கலாச்சாரம், வளர்ந்த விதம் ஆகியவற்றை பொருத்து பெண்களின் செக்ஸ் எண்ணம் மாறுபடும்.
எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரியான ஈர்ப்பு காரணிகள் இருக்கின்றன. ஆனால் நேரத்தை பொறுத்து ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.
ஆண்களின் குணங்களால் ஈர்க்கப்பட்டால் மட்டுமே பெண்களால் முழுமையாக செக்ஸில் ஈடுபடமுடியும். இல்லை என்றால் ஈடுபடமாட்டார்கள்.
ஆண்களின் உடலமைப்பு என்பது இரண்டாம் பட்சம் தான். உணர்வுபூர்வமாக பெண்களை நெருங்கினால் அவர்களுக்கு செக்ஸ் உணர்வு மேலோங்குகிறது

0 Comments
YOUR COMMENT THANKYOU