Subscribe Us

header ads

உலகில் எல்லா உயிறினங்களுக்கும்விந்து வை கட்டியாகவும் அது வெளியேறும் நேரம் பீய்ச்சியடிக்கும் விதமாகவும் படைத்த இயற்கை

இது ஆபாச பதிவு இல்லை
நண்பரின் தெளிவுக்காக!
உலகில் எல்லா உயிறினங்களுக்கும்
விந்து வை கட்டியாகவும் அது வெளியேறும் நேரம் பீய்ச்சியடிக்கும் விதமாகவும் படைத்த இயற்கை

நாய்களுக்குமட்டும் கொஞ்சம் வித்தியாசமாகா படைத்திருக்கிறது 
அதனால் தான் நாய்களின் உடலுறவு நிலை வித்தியாசமாக இருக்கிறது
நாய்களின் விந்து மற்ற உயிரணங்களைப்போல் இல்லாமல் 
தண்ணீராகவே இருக்கும் அத்துடன் ஒரே முறையில் பீச்சியடிக்காமல் சொட்டு சொட்டாகத்தான் வழியும்
உடலுறவு கொள்ளும் நாயின் கடைசி சொட்டு விந்தும் வெளியாகும் வரை அதன் விரைப்பு குறையவே குறையாது அத்துடன் பெண்நாயின் உள்ளுருப்பு 
ஆண்நாயின் குறியை இருக்கமாக வெளியே வந்துவிடாமல் பிடித்துக்கொள்ளும்
இறுதியாக ஆண்நாயின் கடைசி சொட்டு
விந்தும் வெளியானவுடன் விரைப்பு குறைந்து தளர்ந்து வெளியே எடுத்துவிடும்

இதுவே மற்ற உயிரணங்களைவிட 
நாய்களின் உடலுறவு நிலை வித்தியாசமாக இருக்கக் காரணம்.

Post a Comment

0 Comments