Subscribe Us

header ads

ஆணுறுப்பை பலப்படுத்த பத்து உணவுகள்..!!


ஆணுறுப்பை பலப்படுத்த பத்து உணவுகள்..!!

கீரை: கீரையில் உள்ள மெக்னீசியம் மற்றும் மினரல்கள் இடுப்புக்கு கீழே ரத்த ஓட்டத்தை அதிகரித்து,இனப்பெருக்க உறுப்புகளை வலுவடைய செய்கிறது.சீரான ரத்த ஓட்டத்தின் மூலம் ஆணுறுப்பின் எழுச்சித் தன்மை அதிகரிக்கிறது.


காபி: சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வு முடிவின்படி,ஒரு நாளைக்கு மூன்று கப்பிற்கு மேலாக காபி அருந்தும் ஆண்களுக்கு செக்ஸ் ஆசை அதிகமாக தூண்டப்படுகிறதாம்.

வாழைப்பழம்: திருப்திகரமான செக்ஸ் உறவுக்கும்,சீரான ரத்த ஓட்டத்திற்கும் தொடர்பு உண்டு.வாழைப்பழத்தில் உள்ள மெக்னீசியம் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன்,செக்ஸ் நாட்டத்தையும் அதிகரிக்கிறது.

தக்காளி: ஒரு வாரத்தில் 10 தக்காளிகளுக்கு மேல் உணவில் பயன்படுத்தும் ஆண்களுக்கு பிராஸ்டேட் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் 18 சதவீதம் குறைகிறதாம்.மேலும் அதிக அளவு தக்காளி உட்கொள்ளும் ஆணின் விந்தணுக்கள்,சாதாரண விந்தணுக்களை விட பத்து சதவீதம் அதிக வீரியமாக செயல்படுமாம்.

இஞ்சி: இஞ்சியில் உள்ள சில அமிலங்கள் டெட்டோஸ்ட்ரான் சுரப்பை அதிகரித்து,விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

மாதுளை: மாதுளையில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் மருத்துவ குணம்,ஆணுறுப்பின் விறைப்புத்தன்மை செயழிழப்பதை தடுக்கிறது.

க்ரீன் டீ: க்ரீன் டீயில் உள்ள கேட்சின்ஸ் என்ற மூலப்பொருள் இனப்பெருக்க உறுப்புகளில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து ,’அந்த’ நேரத்தில் உற்சாகத்தை அளிக்கிறது.

கிழங்கு வகைகள்: எந்த கிழங்கு வகைகளாக இருந்தாலும்,அவை பொட்டாசியம் அதிக அளவு கொண்டிருக்கின்றன.உடலுறவு கொள்ளும் நேரத்தை அதிகரிப்பதில் பொட்டாசியம் முக்கிய பங்கு வகிக்கிறது.

கேரட்: விந்தணுக்களின் தரத்தை அதிகரிக்கும் மருத்துவ குணம் கேரட்டிற்கு உண்டு.அதிக அளவு கேரட் உண்ணும் ஆணின் விந்தணுக்கள்,சராசரியை விட 8 சதவீதம் அதிக வீரியம் கொண்டிருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தேன்: தேனில் உள்ள குவர்செடின் போன்ற மூலப்பொருட்கள் உங்களின் செக்ஸ் ஆர்வத்தை தூண்டும்.செக்ஸ் உறவின் போது உடலுக்கு தேவையான ஆற்றலையும் தரும்.

Post a Comment

0 Comments