.#குழந்தை_பாக்கியம்
முதலில் உடல் உழைப்பு இல்லாமல் அதிகம் சாப்பிடுவதையும், எண்ணையில் பொறித்த, கெமிக்கல் போடப்பட்ட கொழுப்புள்ள உணவையும் கணவன் மனைவி இருவரும் தவிருங்கள். ஆரோக்கியமான உணவு, நவதானிய உணவு சாப்பிடுங்கள். மேலும்
பாதாம் பிஸ்தா முந்திரி மூன்றையும் மிக்சியில் அடித்து காற்று புகாத டப்பாவில் வைத்துக்கொண்டு காலை மாலை ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணீர் அல்லது பாலில் கலந்து இருவரும் குடிக்க விந்தணு ஆற்றல் மிக்க துடிப்புடன் செயல்படும் ஆண்மை பெண்மை வீரியம் அதிகரிக்கும். இது குழந்தை பிறக்க வழி செய்யும்.

0 Comments
YOUR COMMENT THANKYOU