நீர் கட்டிகள் மறைந்து கரு உருவாக
அரசு கொழுந்து மிளகு துளசி சிரகம் மலை வேப்பிலை சேர்த்து அரைத்தது வீட்டு விலக்கு இரண்டு முன்று நான்கு ஆகிய முன்று நாட்கள் தலைக்கு குளித்து விட்டு வந்தஉடன் சாப்பிட்டுவர முன்று மாதங்களில் நீர் கட்டிகள் மறைந்து கரு உருவாகும்

0 Comments
YOUR COMMENT THANKYOU