Subscribe Us

header ads

பெண்கள் உச்சக்கட்ட இன்பத்தை அடையாமல் இருப்பதற்கான காரணங்கள்!

பெண்கள் உச்சக்கட்ட இன்பத்தை அடையாமல் இருப்பதற்கான காரணங்கள்!

இயற்கையாகவே ஆண்களை விட பெண்கள் உடலுறவுக் கொள்ளும் போது உச்சம் அடைவதிலும், பரவச நிலையை எட்டுவதிலும் பின்தங்கி தான் இருப்பார்கள். ஆண்கள் தான் அவர்கள் உச்சம் அடைய உதவ வேண்டும். பெண்கள் உச்சம் அடைவதில் பின்தங்கி இருப்பதற்கு இது மட்டுமே காரணம் இல்லை.
பல பெண்கள் இயற்கையாக உடலுறவுக் கொள்ளும் போது அவர்கள் உச்சம் அடைவதும், அந்த உணர்வும் தவறானது என்று எண்ணுகின்றனர். இந்த நிலையை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும், இல்லையேல் உடலுறவுக் கொள்வதில் பிரச்சனைகள் எழும். உச்சம் அடையாமல் உடலுறவுக் கொள்ளும் போது ஆண், பெண் இருபாலரும் முழு இன்பத்தை எட்ட முடியாது.
பெண்களில் பெரும்பாலானவர்கள் உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பினாலும், அதைப் பற்றி அறிந்துக் கொள்வது தவறு என நினைக்கின்றனர். மேலும், அதைக் கற்றுக் கொள்ளவும் தயக்கம் காட்டுகின்றனர். இந்த தயக்கம் தான் பெண்கள் உடலுறவில் உச்சம் அடையத் தடையாக இருக்கின்றது.

சில பெண்கள் உச்சம் அடைவது வேண்டாத விஷயம் என நினைக்கின்றனர். மற்றும் அவர்களது துணையே அவர்களுக்கு விரும்பியவாறு தங்களை அனுபவிக்கட்டும் என்று சிலர் அசால்ட்டாக விட்டுவிடுகின்றனர்.

உச்சம் அடைய நேரம் ஆகும் என்பதை பெண்கள் உணர்வதில்லை. தங்களுக்கு ஏதோ குறை உள்ளதை போல நினைத்து மனதினுள் புலம்புகின்றனர். இந்த எண்ணங்கள் நிஜமாகவே அவர்களை உடலுறவில் உச்சம் அடையவிடாமல் தடுக்கிறது.

Post a Comment

0 Comments