நாம் மனநிலையை செக்ஸ் வழிமுறைகள் கொஞ்சம் தவிர்ந்து கட்டுபாடுகளுடன் வைத்து கொள்வது எப்படி...???
1. தனிமை தவிர்க்க நல்லது.
2. செக்ஸ் சம்பந்தப்பட்ட வீடியோ போன்றவை தவிர்த்து வேறு ஏதேனும் நிலைகளில் மனதை செலுத்துவது.
3.மோபைல் யூஸ் பண்ணவது கொஞ்சம்
குறைத்தல்.
4.நண்பர்களுடன் மொபைல் கால் பண்ணி நட்பாக பேசுவது
பொழுது போக்கு.
5. விளையாட்டுகள், மோபைல் கேம்ஸ் மீது கவனம் செலுத்துவது.
இந்த வழிமுறைகள் கடைபிடித்தால் நல்லது.

0 Comments
YOUR COMMENT THANKYOU