ஆண்மை அதிகரிக்க :
முருங்கைக்கீரை, முருங்கைப்பூ,
இவ்விரண்டையும் சம அளவில்
சேர்த்து, சிறு துண்டுகளாக வெட்டி,
வதக்கி, பொரித்து, அதில்
வேர்க்கடலையை வறுத்துப் பொடி
செய்து, தூவி உணவுடன்
சேர்த்துண்ண ஆண்தன்மை
அதிகரிக்கும்.. விறைப்பு
நீடிக்கும்,வேகமும் பெருகும்,
வானளவு இன்பத்தைப் பெண்ணுக்கு
வாரி வழங்கிட ஆண்தன்மை வந்து
துள்ளும்,
கீரையும், பூவும் சம
அளவில் சேர்த்து, வேகவைத்து
கடைந்து குழம்பாகவும்
உபயோகிக்கலாம்.

0 Comments
YOUR COMMENT THANKYOU