அழுகிய முட்டை மனம் வீசினால் அதிக உயிரணுக்கள் இறந்து வெலியேறுவதாக அர்த்தம்..
#கேரட் 150 கிராம் எடுத்து சுத்தம் செய்து வேகவைத்து கொள்ள வேண்டும்
ஒரு தூய நாட்டு கோழி முட்டையை வேகவைத்து கொள்ள வேண்டும்
இரண்டையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு ஸ்பூன் சுத்தமான தேன் கலந்து மூன்று மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டால் உயிரணுக்கள் உயிர்ப்புடன் இருக்கும்.
நீந்தும் தன்மை அதிகரிக்கும்
குழந்தை பாக்கியம் கிட்டும்
நன்றி

0 Comments
YOUR COMMENT THANKYOU