பாலியல் கல்வியில் நல்ல ஆலோசனைகள் தருவதற்கு மகிழ்ச்சி
பொதுவாக ஆண்களுக்கு எத்தனை முறை சொன்னாலும் தீராத பிரச்சனை
சுய இன்பம் செய்யலாமா
ஆண் பெண் இருவரும் செய்யலாம்
15 வயதில் சுய இன்பம் செய்ய தொடங்கினேன்
30 வயதில் திருமணம்
சில காரணங்களால் பிரிந்தோம் பத்தாண்டுகள் தாம்பத்திய வாழ்க்கை இரண்டு குழந்தைகள்
இப்போது எனக்கு வயது 54
தினமும் சுய இன்பம் செய்கிறேன்
இன்றுவரை தலைவலி ஜுரம்
பிபி சுகர் என்று டாக்டரிடம் சென்றதிலை
மிகவும் உற்சாகமாகவும் சுறுசுறுப்புடன் இருக்கிறேன்
உடல் எடையும் கூடவில்லை
இளமையோடு இருக்கிறேன்
அதனால் இளைஞ்ர்கள் யாரும் சுய இன்பம் செய்வதால் தீங்கு என்று நினைத்து தவறான வதந்திகளை நம்பாதீர்
நன்றி

0 Comments
YOUR COMMENT THANKYOU